இனத்தால் யார் "உண்மையான தமிழர்கள்"? "திராவிட இனம்" என்று எதுவும் உள்ளதா? யார் திராவிட இனம்? தங்களை தமிழ் சாதிகள் அழைத்துக் கொள்ளும் அனைத்து சாதிகளும் உண்மையில் இனத்தால் தமிழர்களா?
இப்படிக்கு , புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை #இனத்தால்_தமிழர்_Blogs இனத்தால்தமிழர்Blogs வேளாள இனத்தில் பிறந்து சமீபத்தில் நமக்கு மிகப் பெரும் பெருமைகளை உலக அரங்கில் சேர்த்த வேளாளர்களை நினைவு கூறி பதிவை சமர்ப்பின்கின்றோம் 1) வ.உ.சிம்பரம் பிள்ளை, 2) மறைமலையடிகள் (வேளாளர் நாகரீகம் என்ற புத்தகம் எழுதியவர்), 3) மன்னர் மருதநாயகம் பிள்ளை, 4) தீரன் சின்னமலை கவுண்டர், 5) நவநீதம் பிள்ளை (ஐ.நா மனித உரிமை ஆணையம் தலைவர்), 6) ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை, 7) மாலதி பிள்ளை (இந்திய ராணுவத்திற்கு எதிரான இலங்கை ஈழப் போரில் இறந்த முதல் பெண்), 8) வேளாளன் திலீபன் பிள்ளை தயாரிப்பு : தமிழர் சமூக முன்னேற்றக் கழகம் இனத்தால் யார் "உண்மையான தமிழர்கள்"? "திராவிட இனம்" என்று எதுவும் உள்ளதா? யார் திராவிட இனம்? தங்களை தமிழ் சாதிகள் அழைத்துக் கொள்ளும் அனைத்து சாதிகளும் உண்மையில் இனத்தால் தமிழர்களா? பலருக்கும் "திராவிட இனம்" என்ற ஒரு இனம் இருப்பதே தெரியாது திராவிடர் என்ற சொல் மூன்று வகையில் உபயோகப்படுத்தப்படுகின்றது 1) பகுதி (தென் இந்தியா) ...