தொல்காப்பியமும் ஆரிய படையெடுப்பும்
இப்படிக்கு , புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை முக்கிய கட்டுரைகள் 1) வேளாளர் மட்டுமே இனத்தால் தமிழர் (Y-DNA, இலக்கியம், இனம்) 2) பாண்டியன் (எ) வெள்ளாளன் வரலாறு சிந்து ஹரப்பா நாகரீகம் முதல் 14ம் நூற்றாண்டு வரை l முதலில் தொல்காப்பியர் யார்? அவர் பெயர் என்ன? தொல்காப்பியர் பற்றி 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த நச்சிணார்க்கினியர் தனது தொல்காப்பாய உரையில் கூறுகிறார், அதில் தொல்காப்பியரின் உடன்பிறந்த சகோதரர் - பரசுராமர் என்று கூறியுள்ளார், இது தொல்காப்பாயத்தை தமிழ் முதல் நூல் என்று கூறும் தற்குறிகளுக்கு மன உலைச்சலையும் கண்ணீரையும் வரவழைக்கலாம், பரசுராமரின் வழிவந்தவர்களாக தங்களை கேரள ஆரிய நம்பூதிரி பிராமணர்கள் கூறுகின்றனர், தொல்காப்பியர் ஆரிய இனத்தவர் என்பது தெளிவு, அடுத்து தொல்காப்பியம் பற்றி அறிவோம் தொலகாப்பியம் என்பது ஒரு ஆரிய இனத்தவரால் எழுதப்பட்ட நூல் ஆகும் ஆனால், தொல்காப்பியம் எதோ பழங்காலத்து தமிழ் பேசும் பகுதிகளைப் பற்றிய எதோ ஆதாரம் போல, அல்லது அங்கு வாழ்ந்த மக்கள் பற்றிய குறிப்புகளுக்கு Authority போலவும் ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது இத் தொல்காப்பிய பிம்பம் என்பது தொல்காப்பிய...