தொல்காப்பியமும் ஆரிய படையெடுப்பும்

இப்படிக்கு ,
புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை

முக்கிய கட்டுரைகள்

முதலில் தொல்காப்பியர் யார்? அவர் பெயர் என்ன?


தொல்காப்பியர் பற்றி 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த நச்சிணார்க்கினியர் தனது தொல்காப்பாய உரையில் கூறுகிறார், அதில் தொல்காப்பியரின் உடன்பிறந்த சகோதரர் - பரசுராமர் என்று கூறியுள்ளார், இது தொல்காப்பாயத்தை தமிழ் முதல் நூல் என்று கூறும் தற்குறிகளுக்கு மன உலைச்சலையும் கண்ணீரையும் வரவழைக்கலாம், பரசுராமரின் வழிவந்தவர்களாக தங்களை கேரள ஆரிய நம்பூதிரி பிராமணர்கள் கூறுகின்றனர், தொல்காப்பியர் ஆரிய இனத்தவர் என்பது தெளிவு, அடுத்து தொல்காப்பியம் பற்றி அறிவோம்

தொலகாப்பியம் என்பது ஒரு ஆரிய இனத்தவரால் எழுதப்பட்ட நூல் ஆகும்

ஆனால், தொல்காப்பியம் எதோ பழங்காலத்து தமிழ் பேசும் பகுதிகளைப் பற்றிய எதோ ஆதாரம் போல, அல்லது அங்கு வாழ்ந்த மக்கள் பற்றிய குறிப்புகளுக்கு Authority போலவும் ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது

இத் தொல்காப்பிய பிம்பம் என்பது தொல்காப்பியர் ஒரு "ஆரிய பிராமணர்" என்பதால்  கடந்த 100 ஆண்டுகளில் தமிழ்நாடு மாநிலத்தில் வாழும் ஆரிய இனத்தவரான ஐயர், ஐயங்கார் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வார மற்றும் தின பத்திரிகைகள், தொலைக்காட்சி ஆகியவற்றில் ஐயர், ஐயங்கார் சமூகத்தினரே அதிகம் ஆதிக்கம் செலுத்தியதால், இப் பிம்பத்தை இதன் மூலம் உருவாக்கி உள்ளனர்

ஆனால், உண்மையில் தொல்காப்பியம் தான் பழைமையான தமிழ் நூலா? 

அகத்தியம் என்பதே பழைமையான தமிழ் நூல் ஆகும்

அகத்தியரிடம் மாணவராக சேர்ந்தவர் தான் தொல்காப்பியர் 

ஆனால், நமக்கு இன்று தொல்காப்பியம் மட்டுமே கிடைக்கின்றது. அகத்தியம் கிடைக்கவில்லை. காரணம், ஆரியர் இனத்தவர் பின்னால் தன் இனத்தை சேர்ந்த தொல்காப்பியன் எழுதிய நூலை முன்னிலைப்படுத்தி, அகத்தியத்தை காணாமல் ஆக்கி இருக்கலாம் (யூகம் தான்)

தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த அகத்தியரை வேளாளர் என்று போகர் தனது "போகர் 7000" நூலில் கூறியுள்ளார். ஆனால், இன்று வட இந்தியர்களோ அகத்தியரை பிராமணர் என்று கூறி வருகின்றனர்

சரி, தொல்காப்பியம் எப்படி தமிழ் நூல் கிடையாது?

ஏயர்கோன் கர்த்தவீரிய அர்ஜுனன் யார்?

ஏயர் = Haihaya

Kartavirya Arjuna - Haihaya Chandravanshi King

அகத்தியரின் உடன்பிறந்த தம்பி மகன் இராவணன்

அகத்தியரின் மாணவன் தொல்காப்பியன்

பரசுராமரின் உடன்பிறந்தவன் தொல்காப்பியன்

இராவணனை வீழ்த்திய வரலாறு கொண்டவன் கர்த்தவீரிய அர்ஜூனன்

அகத்தியர், தொல்காப்பியர், பரசுராமர், கர்த்தவீரிய அர்ஜூனன், இராவணன் அனைவரும் சமகாலத்தவர் என்பது புராணங்களின் அடிப்படையில் கூட விளங்கும்

நாகர் இனத்தவரிடம் இருந்நு மகிழ்மதி நகரைக் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தவன் ஏயர்கோன் கர்த்தவீரிய அர்ஜூனன்

பரசுராமனால் கொல்ப்பட்டவன் ஏயர்குல சந்திரவம்ச மன்னன் கர்த்தவீரிய அர்ஜுனன்

பிராமணருக்கும் அரச வம்சத்தவருக்குமான போரில்

உண்மையான அரச (சத்ரிய) வம்சத்தைச் சேர்ந்தவர்களை பரசுராமன் கொனறான் 

போரில் கைப்பற்றப்பட்ட ஏயர் (வேளாளர்) அரச வம்சத்து பெண்களை பிராமணர்களுக்கு திருமணம் செய்து வைத்தான்

இப்படி பிறந்த குழந்தைகளையே புதிய அரச வம்சமாக அறிவித்தான்

இவர்களே இன்றைய வட இந்திய சத்ரியரின் பெரும்பங்கினாராக இருக்கலாம்


தமிழ் பேரரசுகளில் இளவரசர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பிள்ளை என்கிற பட்டமே சமஸ்கிருத மொழியில் ராஜ்புத் என்று மாறி உள்ளது

அதே போல்,  ஏயர் (வேளாளர்)  வம்சத்து அரசர்கள் போரில் கைப்பற்றிய பிராமண பெண்களுக்குக்கும் ஏயர் (வேளாளர்)களுக்கும் திருமணம் செய்து வைத்தனர்

இப்படி வந்தவரே, பிரம்ம-சத்ரியர் என்று குறிப்பிடப்படுகின்றனர்

பிரம்ம-சத்ரியர் = பிராமண வர்ணத்தைச் சேர்ந்த வேளாளர்கள்

12ம் நூற்றாண்டில் இதைப் பற்றி Bengal பகுதியைச் சேர்ந்த Sena மன்னர்கள்

தங்கள் பூர்வீகம் - இன்றைய கர்நாடகா மாநிலப் பகுதி என்றும்

அவர்கள் - ஏயர் (வேளாளர்) அரச வம்சத்தவருக்கும் போரில் கைப்பற்றப்பட்ட பிராமண பெண்களுக்கும் பிறந்த பிரம்ம-சத்ரியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று குறித்துள்ளனர்

இதே, பிரம்ம-சத்ரியர் வகுப்பைச் சேர்ந்தவர்களே பல்லவர், கடம்பர் என்றும் குறித்துள்ளனர் 

பல்லவ மன்னர்கள் - வேளாளர்கள் என்பது பற்றிய ஆராய்ச்சி கட்டுரை - ஆதாரங்களுடன் :


11ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "கார் மண்டல சதகம்" என்ற நூலில்

கார் மண்டலத்தை (இன்றைய தென் கர்நாடகா) ஆட்சி செய்த 18 வேளாளர் குடும்பங்களில் 

Kadambas (கடம்பர்),
Haihayas,
Pallavas குறிப்பிடப்பட்டுள்ளனர்

மேலும், கார் மண்டல சதகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த வேளாளர்கள் மானவ்ய கோத்திரத்தைச் (Manava Gotra) சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

கடம்பர், சாளுக்கிய மன்னர்களும் தங்களை Manavya Gotraத்தைச் சேர்ந்தவர்கள் என்று தங்கள் கல்வெட்டுகளில் குறித்துள்ளனர்

மதுரைப் பாண்டிய மன்னர் வம்சம் உட்பட கார் மண்டலத்தை ஆட்சி செய்த 18 வேளாளர் அரச வம்சமும் அனைவரும் Aladdin Khilji படையெடுப்பிலேயே நிலைகுலைந்து பின்னர் படிப்படியாக வீழ்ந்தனர்

இன்று, தமிழர் (வேளாளர்) தவிர நாகர், ஆரிய இனத்தைச் சேர்ந்த பல  சாதிகள் பிள்ளைப் பட்டத்தை பயன்படுத்துகின்றனர், சோழர் கால நிகண்டுகளில் காராளர் (வேளாளர்) மட்டுமே "இளங்கோ" என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்


உண்மையான அரச வம்சத்தை சேர்ந்த வேளாளர்கள் அகத்தியருடன் தெற்கே வந்துவிட்டனர்

ராஜபுத்திரர்களில் சிலர் நேரடியாகவே வேளாளராக கூட இருக்கலாம்

இன்று, அனைவரும் சேர்ந்து ராஜ்புத் என்ற சாதியாக மாறிவிட்டனர்

தெற்கே வந்த ஏயர் (Haihaya) வம்சாவளியைச் சேர்ந்தவரே

ஏயர்கோன் கலிக்காம நாயன்மார்

8ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்

உச்சங்கிப் பாண்டியர்கள் தங்கள் முன்னோராக ஏயர் மன்னனைக் குறித்துள்ளனர்


ஏயர் என்ற மன்னன் பரம்பரையில் வந்தவர்களே ஏயர்கள்

Haihayas

பரசுராமனுடன் உடன்பிறந்த தொல்காப்பியனே வேளாளர் வீழ்த்தப்பட்ட பின்னர்

வேளாளரை (தமிழரை) 4ம் வருணமாக்கி தொல்காப்பித்தை எழுதியுள்ளான்

தமிழரை தோற்கடித்ததற்கான ஆரியர்களின் வெற்றிச் சின்னமே தொல்காப்பியம்

வேளாளர்கள் கங்கையில் இருந்து தெற்கே குடிபெயர்ந்ததற்கான முக்கிய காரணம்

இந்த கர்த்தவீரிய அர்ஜுணன் - பரசுராமர் போர்

வேளாளர்களால் என்றும் போற்றப்பட வேண்டியவன் 

ஏயர்கோன் கர்த்தவீரிய அர்ஜுனன்

ஏயர் = Haihaya
கோன் = அரசன்

இது வரலாற்று உண்மை, வெறும் புராணம் கிடையாது

இதன் தொடர்ச்சியாகவே, சோழ, பாண்டிய மன்னர்களும் சூத்திரர்களாக குறிக்கப்பட்டுள்ளனர்

முதலாம் ராஜ ராஜ சோழர் கால கல்வெட்டில், சூத்திர சோழர் என்று குறிக்கப்பட்டுள்ளது

இரண்டாம் ஜடாவர்மன் வீரபாண்டியன் என்கிற பாண்டிய மன்னன் தன்னை பூமிபுத்திரன் என்று குறிப்பிட்டுள்ளான்

தமிழக அரசு Stateboard 11ம் வகுப்பு History பாடப்புத்தகத்தில் பூமிபுத்திரர் என்பவர் வெள்ளாளர், பாண்டிய கால உண்மையான நிலவுடையாளர் என்று உள்ளது

சேந்தன், பிங்கல நிகண்டுகளில் பூமிபுத்திரர் என்பது 4ம் வருணமான வேளாளர்க்குரிய பெயர்

நிகண்டுகளில் தமிழ் வேளாள இளவரசர்கள் நேரடியாகவே வைசியரில் பூவைசியர் என்ற பிரிவிலும் வேளாள மன்னர்களான சோழர், பாண்டியர் 2ம் வருணத்தில் வருவதும், மற்ற வேளாளர் என்று தனி வருணமே 4ம் வர்ணத்தில் வருவதும் விந்தையாக உள்ள அதே நேரத்தில்

தென் இந்தியாவில் வெகு சிலரே வர்ணத்தில் அடங்கிறார்கள், மற்றவர் வர்ணத்தில் அடங்கவில்லை என்பது வரலாற்று ரீதியாக மதம், நாகர் இனம், அவர்கள் வழிபாடு போன்றவற்றை இனி வரும் காலத்தில் படிக்க உதவும் 

மேலும், தமிழ் வேளாள மன்னர்கள் மட்டும் 2ம் வர்ணத்திலும், தமிழ் வேளாள இளவரசர்கள் 3ம் வர்ணத்தில் பூவைசியர் பிரிவில் வருவதும் தமிழ் இன கட்டமைப்பு ஆரிய கட்டமைப்பில் இருந்து மாறுபட்டு இருப்பதையும், இது தமிழின் தனித்துவ அரச கட்டமைப்பு அதன் பாதையையும் தமிழில் இருந்து பிரிந்த உலகின் மற்ற குழுக்களையும் கண்டுபடிக்க உதவும்

இனி, மொழியியல் ரீதியான கூற்று :

சிந்து ஹரப்பா நாகரீகத்தில் இருப்பது தமிழ் மொழி தான் இன்று வரை பெரும்பாலான உலக அறிஞர்கள் கூறி வரும் நிலையில், 

சிந்து ஹரப்பா நாகரீகத்தில் "தமிழ் மொழி எழுத்து வடிவம் பெறவில்லை". சிந்து ஹரப்பா நாகரீகம் 3300 கி.மு முதல் 1900 கி.மு வரையிலானது. கி.மு 1900 வரை தமிழுக்கு எழுத்து வடிவம் கிடையாது. சிந்து ஹரப்பா நாகரீகத்தில் "ஓவிய கல்வெட்டுகள் தான் (Pictographic Representation)". 

பிறகு, அகத்தியம், தொல்காப்பியம் போன்ற நூல்கள் நிச்சயம் கி.மு 1900க்கு பிறகு தான் எழுதப்பட்டு இருக்க வேண்டும். இந்தியாவில் முதல் ஆரிய படையெடுப்பு அல்லது குடியேற்றம் (First Aryan Invasion or Migration) என்பது கி.மு 2000 முதல் கி.மு 1500 வரை நிகழ்ந்தது. ஆரிய இனத்தவர் அதன் பிறகு, பெரிய அளவில் இந்தியாவிற்குள் படையெடுத்து வந்ததது கி.மு 100 முதல் கி.பி 400 வரை ஆகும். Parthians, Scythians, White Huns, Kushans என்று பல்வேறு ஆரிய இனத்தவர் வட இந்தியாவில் குடியேறினர். 

இது, தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள மக்கள் பிரிவுகள் ஆகும்

இதில், குலமக்கள் பிரிவில் 4 உட்பிரிவுகள் 

"அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்" என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்

இங்கு, "அரசர்" என்பது தமிழ்ச் சொல்லே கிடையாது. 

"அரசர் / ராஜ் / ராஜா / ரஜ்" என்பது சமஸ்கிருதச் சொல் ஆகும்.

அரசர் என்கிற சமஸ்கிருதச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் "ஒளியர்" ஆகும் 

கி.பி 14ம் நூற்றாண்டில்,  பட்டினப்பாலை நூலுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர்,

"ஒளியர்" என்பவர் "மற்றை மண்டலங்களை அரசாளுதற்குரிய வேளாளர்" என்று கூறியுள்ளார் 

"ஒளியர்" என்கிற தமிழ் வார்த்தை உள்ளபோது, "அரசர் / ராஜா / ரஜ்" என்ற சமஸ்கிருதச் சொல்லை தமிழின் பழைமையான நூல் என்று கூறப்படும் தொல்காப்பியர் பயன்படுத்த காரணம்? 

மேலும், இக்குலமக்கள் என்ற "ஆரிய வகைப்படுத்தல்" தமிழர்களுக்கு சற்றும் பொருந்தாதது ஆகும்

சிந்து ஹரப்பா நாகரீகம் பற்றி Henry Heras எழுதிய ஆய்வுக் கட்டுரைகளில் அங்கு வாழ்ந்த மக்கள் இனக்குழுக்களாக வாழ்ந்தனர் என்று தான் கூறியுள்ளார். சிந்து ஹரப்பா நாகரீகத்திற்கும் இத் தொல்காப்பியத்தில் வரும் வகைப்படுத்தலுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது 

இது ஆரிய வர்ண கோட்பாடாகும்

இன்று தமிழ் பேசி வரும் தமிழர் (வேளாளர், நகரத்தார்), நாகர், ஆரியர்களிடையே உருவாக்கப்பட்ட இத் தொல்காப்பிய பிம்பத்தின் விளைவாக இதை

தமிழை ஆராய வரும் வெளிநாட்டவருக்கும் தொல்காப்பியம் எதோ பழந்தமிழகத்தைப் பற்றி எழுதப்பட்ட நூல் போல பரப்பப்டுகின்றது. இது தமிழுக்கு இழுக்கு ஆகும்

தொல்காப்பியத்தை தமிழ் நூல்களின் பட்டியலில் சேர்க்காமல் இருப்பதும் அது கூறும் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பதுமே அதைச் சுற்றி உருவாக்கப்பட்ட பிம்பத்தை உடைக்க உதவும்

ஏன் என்றால்,  தொல்காப்பியம் ஒரு ஆரிய நூல்

Popular posts from this blog

பாண்டியன் (எ) வெள்ளாளன் வரலாறு சிந்து ஹரப்பா நாகரீகம் முதல் 14ம் நூற்றாண்டு வரை

The Vellalas in Mohenjo-Daro and the Sunken South Sumeria

How Origin of Some Rajputs is Karalar Pillai?