Posts

Showing posts from April, 2023

பாண்டியன் (எ) வெள்ளாளன் வரலாறு சிந்து ஹரப்பா நாகரீகம் முதல் 14ம் நூற்றாண்டு வரை

Image
இப்படிக்கு, புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை பாண்டிய மன்னர் சமூக வரலாறு சிந்து ஹரப்பா நாகரீகம் முதல் 13ம் நூற்றாண்டு வரை  : பாண்டியர் = சமஸ்கிருதச் சொல் வெள்ளாளர் = தமிழ்ச் சொல் Gaur Brahmins - Wiki பாண்டியர் வரலாறு - சிந்து ஹரப்பா நாகரீகம் : மீனவர்கோன் : கி . பி 1925ல் John Marshall இந்தியாவில் ஒரு பழங்கால நாகரீகம் இருந்துள்ளதை கண்டுபிடிக்கிறார் இதன் தொடரச்சியாக நடந்த ஆராய்ச்சிகளில், Spain நாட்டைச் சேர்ந்த Henry Heras என்பவரும் Russia நாட்டைச் சேர்ந்த Yuri Knorozov போன்றோறுமே இங்கு "தமிழ் மொழி தான் பயன்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறினர் மேலும், H Heras சிந்து ஹரப்பா கல்வெட்டுகளை ஆராய்ந்து பல கட்டுரைகளை 1937களில் எழுதினார், Indian Historical Congressல் சமர்ப்பித்தார் 1) The Velalas in Mohenjodaro 2) The Paravas in Mohenjodaro 3) The Minavan in Mohenhodaro 4) The Kolikon in Mohenjodaro 5) The Mohenjodaro, the people and the land The Minavan in Mohenjodaro : தமிழ் மூவேந்தர் என்று சொல்லப்படக்கூடிய