பாண்டியன் (எ) வெள்ளாளன் வரலாறு சிந்து ஹரப்பா நாகரீகம் முதல் 14ம் நூற்றாண்டு வரை

இப்படிக்கு,

புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை

பாண்டிய மன்னர் சமூக வரலாறு சிந்து ஹரப்பா நாகரீகம் முதல் 13ம் நூற்றாண்டு வரை :

பாண்டியர் = சமஸ்கிருதச் சொல்

வெள்ளாளர் = தமிழ்ச் சொல்

பாண்டியர் வரலாறு - சிந்து ஹரப்பா நாகரீகம் :

மீனவர்கோன் :

கி.பி 1925ல் John Marshall இந்தியாவில் ஒரு பழங்கால நாகரீகம் இருந்துள்ளதை கண்டுபிடிக்கிறார்

இதன் தொடரச்சியாக நடந்த ஆராய்ச்சிகளில், Spain நாட்டைச் சேர்ந்த Henry Heras என்பவரும் Russia நாட்டைச் சேர்ந்த Yuri Knorozov போன்றோறுமே இங்கு "தமிழ் மொழி தான் பயன்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறினர்

மேலும், H Heras சிந்து ஹரப்பா கல்வெட்டுகளை ஆராய்ந்து பல கட்டுரைகளை 1937களில் எழுதினார், Indian Historical Congressல் சமர்ப்பித்தார்

1) The Velalas in Mohenjodaro
2) The Paravas in Mohenjodaro
3) The Minavan in Mohenhodaro
4) The Kolikon in Mohenjodaro
5) The Mohenjodaro, the people and the land

The Minavan in Mohenjodaro :

தமிழ் மூவேந்தர் என்று சொல்லப்படக்கூடிய சேர, சோழ, பாண்டியர்களின் அடையாளங்கள் முறையே குறிப்பது வில், கோழி, மீன்

Bhil, Koli, Meena எனப்வர்கள் இன்றும் தென் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் வாழும் பழங்குடிகள் ஆவர்

சேர, சோழ, பாண்டியர்கள் வடக்கே இருந்து தெற்கே வந்தவர்கள் என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் வேண்டாம்


அதாவது, சிந்து ஹரப்பா இருந்த பகுதியிலேயே இவர்கள் இன்றும் உள்ளனர்

Heras கூற்றுப்படி,

சிந்து ஹரப்பா நாகரீகத்தில் வாழ்ந்த

"மீனா மக்களில் சந்திர குலத்தைச் சேர்ந்த மீன் பரதவ மன்னரே - மீனவர்கோன்" என்று அழைக்கப்படுகிறான்

சந்திர வம்சத்தைச் சேர்ந்த மீன் பரதவ மன்னனின் கொடியும் "இரட்டை கயல்" சின்னமாகவே இருந்துள்ளது

Vellalas (Karalas) Vs MinavarKon :


சிந்து ஹரப்பா நாகரீக காலத்தில் (கி.பி 2500) 
வேளாளர்கள் கங்கைச் சமவெளி பகுதியில் வாழ்ந்துவந்ததை சிந்து ஹரப்பா கல்வெட்டுகள் குறிக்கின்றன

இமய மலை அடிவாரத்தில் வேளாளர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்

இன்றைய Himachal Pradesh, Uttarkhand, Uttar Pradesh, Haryana, Indian Punjab, Pakistan Punjab பகுதியில் வேளாளர்கள் இருந்துள்ளனர்

இவ்வாறு வாழ்ந்த வேளாளர்களிலும் 2 பிரிவுகள் இருந்துள்ளன

1) சந்திர குலம்
2) சூரிய குலம்

வேளாளர்களின் மன்னன் - "காராளன்" என்று குறிக்கப்பட்டுள்ளான்

இன்றைய இந்து மதத்தோடு ஒப்பிட்டு பார்த்தால்,

இந்து மதம் கங்கையை புனிதம் என்கின்றது

வேளாளர்கள் தங்களை கங்கைக் குலம் என்றும் கங்கைச் சமவெளியிலும் இமய மலை அடிவாரத்திலும் சிந்து ஹரப்பா நாகரீக துவக்க காலத்தில் வாழ்ந்துள்ளனர்

மேலும், வேளாளர்கள் வாழ்ந்ததாக கூறப்பட்ட Uttarkhand, Himachal Pradesh பகுதிகளையே இன்று இந்து மதம் "சிவன் வாழ்ந்த தேவபூமியாக கருதுகின்றது"

சிந்து ஹரப்பா நாகரீக காலத்தில் இமயமலை பகுதியில் வாழ்ந்த வேளாள மன்னர் அல்லது வேளாள கடவுள் தான் இன்று இந்து மதத்தில் சிவனாக மாறி இருக்க வேண்டும்?

மீனவர்கோனிடம் தோற்ற வேளாளர்கள்

சிந்து ஹரப்பா நாகரீகத்தில் வேளாளர்-Bhil கூட்டணி Mina மக்களிடம் தோற்கின்றது

வேளாளர் பகுதிகளான கங்கைக்கும் இமயத்திற்கும் வேளாளர் இனத்திற்கும் மீன் பரதவர் மன்னன் மன்னனாக மாறுகிறான்

வேளாளர், Bhil மக்களுக்கும் மீனவர்கோன் (மீன் பரதவர்) மன்னனாக இருக்கிறான்

Vellalas Vicotory Over Minas :


மீன் பரதவர்களின் மன்னன் "மீனவன்" என்ற பட்டத்தையும், இரட்டைக் கயல் சின்னமும் கொண்டிருந்தான்
வேளாளர்கள் வாழ்ந்த நாடு "மரங்கொத்தி நாடு" என்று அழைக்கப்பட்டுள்ளது. 

வேளாளர்களின் நாடு பெரும்பாலும் வெண்பனி பிரதேசங்களாக இருந்துள்ளது, இமயமலை மற்றும் இந்து குஷ் மலைத்தொடர் அடிவாரங்களில் வாழ்ந்தனர்

வேளாளர்களின் மன்னன் - "வெண்மலைகளின் மன்னன் (வெள்ளிமலை மன்னன்?)" என்று குறிக்கப்படுகிறான்

வெள்ளை நில பிரதேசங்களை ஆண்டதால் "வெள்ளாளன்"? 

சமஸ்கிருத மொழியில் "பாண்டியன்"

வேளாளர்களின் மன்னனுக்கு "பாண்டியன்" என்ற பெயர் "வெள்ளிமலைகளை (Himalayan Snow Mountain Region) ஆண்டதால் வந்ததா அல்லது தெற்கே மதுரைக்கு வந்த பிறகு வெண்மணல் பகுதிகளை ஆண்டதால் வந்ததா?" என்று தெரியவில்லை

சிந்து ஹரப்பா கல்வெட்டுகள் புகழ்பெற்ற  வெற்றிபெற்ற வெள்ளாள மன்னர்களைப் பற்றி குறிப்பிடுகின்றது

பின் காணப்பட்ட கல்வெட்டுகளில், மீன் பரதவர் உட்பட மொத்த Mina என்ற இனத்தின் அடையாளமான Unicorn (ஒற்றைக் கொம்பு குதிரை) இருப்பதற்கு பதிலாக குதிரையின் தோல் தான் கல்வெட்டுகளில் உள்ளது

இது, மொத்த Mina இனத்தையும் வேளாளர் வீழ்த்தியதை உணர்த்துகின்றது. வெற்றிபெற்ற வேளாளர்கள் Mina இனத்தின் அடையாளமான ஒற்றைக் கொம்பு குதிரையின் தோலை கல்வெட்டுகளில் பதிந்து உள்ளனர்

வெற்றிபெற்ற வேளாளர்களின் மன்னன் - "மீனா" என்ற பட்டத்தையும், Mina King (மீனவர்கோன்) என்றும் பட்டம் தரிக்கிறான்

மரங்கொத்திநாடு, மீன் நாடு ஆகிய இரண்டிற்கும் மன்னனாகிறான்

அவன் ஆட்சியில் மரங்கொத்தி நாடு செழிப்படைகின்றது

இனி, பாண்டிய மன்னர்களின் தென்நாட்டு படையெடுப்பு பற்றி அறிவோம்

பாண்டியர் Vs நாகர் இனம் :

               பாண்டிய மன்னர்களின் வரலாற்றைப் பொறுத்தவரை, பாண்டியர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தென் தமிழகத்தை நாகர் இனத்தவரே ஆட்சி செய்து கொண்டு இருந்தனர்.

நாகர் யார்?


மேலும் "பாண்டியர் Vs நாகர்" பற்றி தெரிந்து கொள்ள, இந்த blog படிக்கவும்

http://vellalarhistoryfromindustosumeria.blogspot.com/2021/06/blog-post.html

பாண்டியர் ஆதிகால வரலாறு பற்றிய ஓலைச்சுவடிகள் :

ஓலைச்சுவடியின் பெயர் : சோழ மண்டலம் பாண்டிய மண்டலம் பூர்வீக ராஜ சரித்திர ஒழுங்கு

எழுதப்பட்ட காலம் : கி.பி 1818ல் Colin Mackenzie என்பவரால் சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடி

இந்த ஓலைச்சுவடிப்படி, பாண்டிய மன்னர்கள் மதுரைக்கு வந்து 2707 ஆண்டுகள் ஆண்ட பிறகே மதுரைய விட்டு செல்கின்றனர். அப்படியென்றால், பாண்டிய மன்னர்கள் "ஆதி உத்திர தேசத்தில் (வடநாட்டில்)" இருந்து கி.மு 14ம் நூற்றாண்டில் தென் இந்தியா வந்திருக்க வேண்டும்

வடக்கே, பாண்டியனாகிற வெள்ளாளன்

அதாவது, பாண்டியன் (எ) வெள்ளாளன் வடக்கே உள்ள உத்திராதி தேசத்தில் இருந்து தெற்கே வருகிறான்

பாண்டியன் = சமஸ்கிருதச் சொல்,
வெள்ளாளன் = தமிழ்ச் சொல்

Heras கூறியபடியும், வேளாளர்களும் இன்றைய Uttarkhand, Uttar Pradesh, Himachal Pradesh, Haryana, Punjab போன்ற இடங்களில் தான் இருந்துள்ளனர்

மதுரையை ஆண்ட முதல் பாண்டியன் பெயர் - "மதுரநாயகப் பாண்டியன்" என்றும் 

அவன் நினைவாகவே தெற்கேயும் வடக்கேயும் மதுரை என்று இரு நகரங்கள் உருவானதாக ஓலைச்சுவடி கூறுகின்றது

மதுரை (தமிழ்நாடு), மதுரா (மேற்கு உத்திர பிரதேசம்)

மதுரநாயகப் பாண்டியன் ஆட்சிக்கு வந்து 2707 வருடங்கள் ஆன பிறகு,

14ம் நூற்றாண்டில் எப்படி மறவர்களால் பாண்டிய நாடு கைப்பற்றப்படுகின்றது என்பது பற்றி ஓலைச்சுவடி கூறுகின்றது

பாண்டிய நாட்டில், வெள்ளாளரை விட மறவர் மக்கள்தொகையில் அதிகமாகி விடுவதால் பாண்டிய மன்னர் குடும்பத்தை அழித்துவிட்டு பாண்டிய நாட்டைக் கைப்ற்ற மறவர் முயற்சி பற்றி கூறுகின்றது

14ம் நூற்றாண்டில், பாண்டியரின் வீழ்ச்சியையும் சேதுபதி மன்னர்களின் எழுச்சியையும் புரிந்துக் கொள்ள இந்த ஓலைச்சுவடி உதவும்

இந்த ஓலைச்சுவடி தவிர்த்து பெரிதாக இது இவ்வளவு விவரமாக வேறு எந்த நூலிலும் பதியப்பட்டுள்ளதா என்பதை அறிய வேண்டும்


இதன் பிறகு, இந்த ஓலைச்சுவடி சுல்தானிய படையெடுப்பு, நாயக்கர் படையெடுப்பு பற்றி விவரிக்கும்

ஓலைச்சுவடி பெயர் : இடங்கையர் வலங்கையர் புராணம்

பாண்டிய வம்சத்தை மறவர் அழிக்க முயற்சித்தது பற்றி மேலும் ஒரு ஓலைச்சுவடியில் பதியப்பட்டுள்ளது

பாண்டியர் காலத்தில் வேளாளர் நிலை?

இந்த கேள்வியானது "British ஆட்சி காலத்தில் இந்தியாவில் British மக்கள்நிலை என்ன?" என்று கேட்பது போன்றதாகும்

இப்புத்தகம் : Tamil Nadu Government State Board 7th Standard Social Science Term 1 Book

இதில், பாண்டியர் காலத்தில் வெள்ளாளர்கள் நிலவுடைமலயாளர்களாக இருந்தது பற்றியும் 

வெள்ளாளர்கள் "பூமிபுத்திரர்" எனப்பட்டனர் எனவும் குறித்து உள்ளனர்

இக்கல்வெட்டு : South Indian Inscription Volume 22 Part 2

இக்கல்வெட்டில், பாண்டிய மன்னன் வீர பாண்டியன் தன்னை "பூமிபுத்திரன்" என்று குறிப்பிட்டுள்ளான்

வீரபாண்டியன் தான் கட்டிய சன்னதிக்கு தன் பெயரையே வைக்கிறான், "பூமிபுத்திரன் சந்தி" என்று

பாண்டியர் கால பல்வேறு கல்வெட்டுகளில், வெள்ளாளர்களை மட்டுமே "பூமிபுத்திரர்" என்று குறிப்பிட்டுள்ளனர்

Ref : https://byjus.com/free-ias-prep/ancient-history-south-india/

சங்க காலத்தில், தமிழகத்தின் பெரும்பாலான நிலங்கள் வேளாளர்களிடமே இருந்தது

Civil and Military Offices were held under both The Cholas and The Pandyas by Vellalas

பாண்டியர் சந்திர வம்சம் - சந்திர வம்சத்து வெள்ளாள மன்னர்கள் :

கிருஷ்ணன் - என்பது சமஸ்கிருதச் சொல், 

"கிருஷ்ணன்" என்றால் சமஸ்கிருதத்தில் "இருள்" என்று பொருள்

இதன் தமிழ்ச் சொல் - இருங்கோ

இருள் + கோ = இருங்கோ,
(கோ - அரசன்) 

இருங்கோவேள் பர்மபரயினர் நற்குடி வேளாள பிள்ளைமார் மற்றும் கோட்டை வேளாள பிள்ளைமார்

இருங்கோவேள் பற்றி சங்க காலத்து புறநானூற்று பாடலில் கபிலர்

"துவரையை ஆண்டு 49 வழிமுறை வந்த வேளிருள் வேளே"

துவரை = Dwaraka

நற்குடி வேளாளர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர்

சிவகளை, கொற்கை, செக்காரக்குடி போன்றவை இவர்களின் 18 கிராமங்களில் முக்கியமானவை

சிவகளை கிராமமே 18 கிராமத்திற்கும் தலைமையாக உள்ளது. இங்கு பட்டத்து இருங்கோவேள் இருப்பார்

பட்டத்து இருங்கோவேள் தவிர 18 கிராமத்தில் உள்ள மற்ற நற்குடி வேளாளர்கள் "இருங்கோவேள் பிள்ளை" என்று அடையாளம் கொள்வர்

பிள்ளை = இளங்கோ / இளவரசர்

இருங்கோவேளான கோட்டை வேளாள பிள்ளைமார் என்பவர்களைப் பற்றி சிந்து ஹரப்பா ஆராய்ச்சி உரையில் திரு.பாலகிருஷ்ணன் IAS அவர்கள்

2) Haihaya ஏயர் மன்னர்கள்

கி.பி 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏயர்கோன் கலிக்காம நாயனார்

Haihaya மன்னர்களை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட தமிழ்ச் சொல்லே "ஏயர்" என்பதாகும்

11ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "கார் மண்டல சதகம்" என்ற நூலில் 

கார் மண்ணலத்தை ஆட்சி செய்த 18 காராளர் (வேளாளர்) குடும்பங்களில் ஒன்றாக "Haihaya (ஏயர்)" குறிப்பிடப்படுகின்றனர்

கார் மண்டலம் = இன்றைய கர்நாடகா

Haihaya மன்னர்கள் - யது சந்திர வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள்

இவ்வாறாக,

வேளாளரில் 2 முக்கிய சந்திர வம்ச பரம்பரையினர் உள்ளனர்

1) கிருஷணன் (எ) இருங்கோவேள்,
2) Haihaya ஏயர் குலம்

இவை இரண்டும் யது சந்திர வம்ச மரபாகும்

பிற்கால பாண்டிய மன்னர்களும் தங்களின் கல்வெட்டுகள், செப்பேடுகளில் தங்களை சந்திர வம்சத்தவர் என்று குறிப்பிடுகின்றனர்

பாண்டிய மன்னர் மரபாக கருதப்படும் வெள்ளாள இளவரசர்கள் :

1) சபரிமலை ஐயப்பன்

ஐயப்ப பக்தர்கள் படிக்கும் "சாஸ்தா பஞ்சரத்னம்" என்ற பாடலாகும். இதில், சபரிமலை ஐயப்பனை "பாண்டிய குல திலகம்" என்று போற்றுகின்றனர்

சபரிமலை பற்றிய பல்வேறு வலைதளங்களிலும் சபரிமலை ஐய்யப்பன் "வெள்ளாளங் குல சாத்தன்" என்று போற்றப்படுகிறார்

"இளவரசம்பட்டு" என்ற கேரள நூலில் ஐய்யப்பன் வேளாளர் என்று குறிப்பிடப்படுகின்றார்

2) நம்மாழ்வார்

12 ஆழ்வார்களுள் முதன்மை ஆழ்வாராக கருதப்படுகிறவர் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பொற்றோர் :

தந்தை : பொற்காரியார் (எ) காரியார் பெருவழுதி

பாண்டிய நாட்டு குலநில மன்னர்

தாயார் : உடைய நங்கையார்

சேர நாட்டு திருவெண்பாரிசத்தை ஆண்ட மன்னனின் மகள்


நம்மாழ்வார் பாண்டிய மன்னர் மரபைச் சேர்ந்தவராக கருதப்படுகிறார்

பாண்டியர்களின் பிள்ளை பட்டம் :

சோழர், பாண்டியர் கல்வெட்டுகளில் இளவரசர்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட பட்டமே "பிள்ளை" என்கிற பட்டமாகும்

இப்புத்தகம் : Indian Epigraphical Glossary (இந்திய கல்வெட்டுச் சொல்லகராதி)

https://www.indianculture.gov.in/ebooks/indian-epigraphical-glossary

"பிள்ளை" பட்டம் கொண்ட பாண்டியர் கல்வெட்டுகள் சில :


இன்று, "பிள்ளை" என்கிற பட்டத்தை தென் இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட சாதிகள் பயன்படுத்துகின்றனர். அனைவரும் "தமிழ் அரச மரபா?"

பல்வேறு சாதிகள் "பிள்ளை" என்ற பட்டத்தை பயன்படுத்தினாலும், "பிள்ளைமார்" என்று சாதியாக அடையாளப்படுத்தும்போது வெள்ளாளர்களையே அடையாளப்படுத்துகின்றனர். வேளாளர்களின் பிரதான பட்டம் "பிள்ளை" பட்டமாகும்

மற்ற சாதியினர் வெகு பிற்காலத்திலிலேயே அதாவது பாண்டியர் வீழ்ச்சிக்கு பிறகே "பிள்ளை" பட்டத்தை பயன்படுத்த ஆரம்பித்திருக்க வேண்டும்

Ref : South Indian Inscriptions Volume 13

நிகண்டுகள் வேளாளர்களை இளங்கோக்கள் என்று கூறுகின்றது

கி.பி 10ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "பிங்கல நிகண்டு" என்கிற நூலில்

காராளர்களைக் "பூவைசியர், இளங்கோ" என்று குறிக்கின்றது

இளங்கோ = இளம் + கோ (மன்னன்)

எனவே, இளங்கோ / இளவரசர் என்கிற நிலையே கல்வெட்டில் "பிள்ளை" பட்டமாக மாறியிருக்கின்றது என்பது தெளிவு

இன்று பாண்டிய மன்னர் மரபினர் :

பாண்டியர்களின் வரலாற்றுப்படி, விஜயநகர மற்றும் நாயக்கர் காலத்தில்,

இன்றைய திருநெல்வேலி, தென்காசி பகுதிக்கு குடிபெயர்ந்து விடுகின்றனர். தென்காசியை தலைநகராகக் கொண்டு சிறுது காலம் கி.பி 17ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்கின்றனர்

இன்றைய சைவ வேளாளர், நற்குடி வேளாளர், கோட்டை வேளாளர், கார்காத்த வேளாளர் போன்ற உட்பிரிவுகளில் பாண்டிய அரச மரபினர் பர்மபரையினர் இருக்க வேண்டும்

சைவ வேளாளரைப் பொறுத்தவரையில்,

தென்காசி பாண்டியன் பராக்கிரமன் தென்காசியில் ஆலயம் கட்டுவித்து
“சாத்திரம் பார்த்திங்கி யான் கண்ட பூசைகள்தாம் நடாத்தியேத்தியன்பால் விசுவநாதன் பொற் கோயிலென்றும் புரக்கப் பா(ர்)த்திபன் கொற்கைப் பராக்கிரம மாறன் பரிவுடனங் கோத்திரந் தன்னிலுள்ளார்க்கு மடைக்கலங் கூறினனே” என ஆகம படி தான் பூசைகள் நடத்திய விஸ்வநாதருடைய பொற்கோயிலை தன் கோத்திர (சாதி) மக்களை கூறுகிறான். அதன்படி பதினெட்டு ஊர் சைவ வேளாளர்கள் அக்கோயிலை தாங்கள் காப்பதாக பராக்கிரமன் பாண்டியன் காலத்திலேயே ஊர்மக்கள் முன்பு வாக்கு கொடுத்ததை பராக்கிரமன் கால கல்வெட்டு குறிப்பிடுகிறது.

எனவே, பாண்டிய மன்னர்கள் நேரடியாகவே சைவ வேளாளர் என்று கூற முடியும்

கார்காத்த வேளாளரில் 96 கோத்திரங்களில் "மீனவராயன்", "தென்னவராயன்" என்ற கோத்திரப் பெயர் உள்ளது, அதாவது, "ராயர்" என்பது அரசன் என்பதைக் குறிக்குமானால், "மீனவராயன்" என்பது "மீனவர்கோன்" என்பதைக் குறிக்கும். ஆனால், இவர்கள் மீன்பிடி தொழில் செய்வோர் கிடையாது. அப்படியானால், சிந்து ஹரப்பா நாகரீகத்தில் பாண்டியன் மீனா இனமக்களை வீழ்த்தியதன் தொடர்ச்சியாகவே இவர்கள் இப்பெயரைத் தொடர்ந்து வந்திருக்க வேண்டும்

எனவே, பாண்டிய மன்னர் பரம்பரையினர் சைவ வேளாளர், நற்குடி வேளாளர், கோட்டை வேளாளர் மற்றும் கார்காத்த வேளாளரில் ஒரு பகுதியனர் ஆவர்

பாண்டிய மன்னன் வடக்கே எந்த நாட்டில் இருந்து தென் இந்தியா வந்தான்?

பாண்டிய மன்னர்கள் தங்களை "கவுரியர்" என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்

கவுரியர் = கவுரி + அர்

கவுரி என்றால் சமஸ்கிருதத்தில் வெண்மை என்று பொருள், Himavat என்ற இமயமலை அரசனுக்கு மகளாக பிறந்து இமயமலை பகுதிகளை (வட நாட்டை) ஆண்ட பார்வதி அம்மனுக்கு (கவுரி) என்று பொருள்

கவுரியர் என்ற சொல், மேலும் பாண்டியர்களை "வெள்ளாளர் (வெண்மை + ஆளர்)" என்று குறிப்பதே ஆகும், "பாண்டு" என்ற சொல் போல

காராளர் = கருமை (கருமையான மேகம்) + ஆளர்

கவுரியர் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு நிகரான சொல் படுகா, கன்னட மொழிகளில் உள்ள "கவுடா" என்ற சொல்

Agra பகுதியில் வாழும் இராஜபுத்திரர்களை "கவுர் ராஜ்புத்" என்று அழைப்பர்

இது ராஜபுத்திரர்களை மட்டுமல்ல அப்பகுதியில் வாழும் பல சாதிகளுக்கும் பெயருக்கு முன்னால் "கவுர்" என்ற வார்த்தை வந்துள்ளது

அண்டை மாநிலமான Haryana மாநிலத்தில் வாழும் பிராமணர்கள் தங்களை "கவுர் பிராமணர்" என்றும் "கவுடா பிராமணர்" என்றும் அழைக்கின்றனர்

இதற்கு காரணம் என்னவென்று தேடினால், இன்றைய Haryana மாநிலமே "கவுர் என்றும் கவுடம்" என்றும் பஞ்ச கவுட தேசத்தின் (வட இந்தியாவின்) தலைமை பகுதியாகவும் பிராமணர் உட்பிரிவு கோட்பாட்டில் கூறப்படுள்ளது

தமிழகம், கேரளா பகுதிகளை "திராவிட தேசம்" என்றும் அழைக்கின்றனர், இங்கு வாழும் பிராமணரை "திராவிட பிராமணர்" என்று அழைக்கின்றனர்


Agra வில் இருந்து Haryana செல்லும் வழியில் தான் "Mathura (மதுரா)" என்ற வரலாற்று சிறப்புமிக்க ஊர் உள்ளது, இதுவே கிருஷ்ணன் (எ) இருங்கோவேள் பிறந்த ஊர் என்றும் இதுவே சந்திர வம்சத்து மன்னர்களின் தலைநகரம் என்றும் புராணங்களில் கூறப்படுகின்றது

இதே Haryana மாநிலத்தில் சிந்து ஹரப்பா நாகரீகத்தின் முக்கிய archeological siteஆன Rakhigarhi உள்ளது

எனவே, பாண்டியர்கள் (வெள்ளாளர்கள்) இந்தியாவிற்குள் நுழைந்த போது, இன்றைய Punjab, Haryana, Uttarkhand, Himachal Pradesh, Northern UP குடியேறினர் என்றும்

ஆனால், கி.மு 1400ல் தென் இந்தியவிற்கு வரும்போது

இன்றைய Haryana மாநிலம் மற்றும் Haryana மாநிலத்திற்கு அருகே மேற்கு UP பகுதியில் இருந்தே குடியேறினர் என்பதையும் அறிந்து கொள்ள முடிகின்றது

நன்றி

இப்படிக்கு,
புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை

Latest Evidence :

உச்சங்கி பாண்டியர்கள் தங்கள் கல்வெட்டில் தங்கள் முன்னோர்களாக ஏயர்கள் (Haihayas) மற்றும் கிருஷ்ணனைக் குறித்துள்ளனர்


Haihaya என்பதன் தமிழ்ச் சொல்லே ஏயர்

ஏயர்கோன் கலிக்காம நாயனார் - Haihaya வம்சத்தைச் சேர்ந்த வேளாள நாயன்மார்

பாண்டிய மன்னர் வம்சத்துக்கும் ஏயர்கோன் கலிக்காம நாயன்மாருக்கும் ஒரே முன்னோர்கள

ஏயர்கள் (Haihayas) - ஏயர் மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் ஏயர்கள்

மேலும், 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த கார் மண்டல சதகம் என்ற நூலில் 

கார் மண்டலத்தை (இன்றைய தென் கர்நாடகா) பகுதியை ஆட்சி செய்த 18
வேளாளர் குடும்பங்களில் ஒன்றாக ஏயர்கள் (Haihayas) குறிப்பிடப்படுள்ளனர்

நன்றி

Popular posts from this blog

The Vellalas in Mohenjo-Daro and the Sunken South Sumeria

Who are the "Real Tamils" by Race? Is there anything called "Dravidian Race", who are they? Are all castes in Tamil Nadu are Tamils by ethnic?