சுமேரிய நாகரீத்தை ஆட்சி செய்த காராள வேளாளர்கள்
சுமேரிய நாகரீகத்தை ஆட்சி செய்த காராள வேளாளர்கள் : இப்படிக்கு, புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை சுமேரிய நாகரீகத்தில் இருந்தே தமிழர் (வேளாளர்) தோன்றினர் என்பதும் பாண்டியன் சுமேரிய நாகரீகத்தில் இருந்தே வந்தான் என்பது பற்றியும் இதற்கு முந்தைய blogகளில் எழுதி இருந்தேன் 1) வேளாளர் மட்டுமே இனத்தால் தமிழர் (Y-DNA, இலக்கியம், இனம்) 2) தென் சுமேரியா தான் குமரிக்கண்டம் சுமேரிய நாகரீகமே தமிழர்களின் குமரி நாடு என்று யூகித்தாலும், அதற்கான ஆதாரங்கள் தேவை, குறிப்பாக சுமேரிய நாகரீகத்தில் தமிழ் சம்மந்தப்பட்ட ஆதாரங்கள் தேவை, அதற்கான தேடலில் நான் இப்போது பயணித்து வருகிறேன். தற்போது வரை, எனக்கு மிக முக்கியமாக பட்ட ஆதாரங்களை இக்கட்டுரையில் பதிவு செய்துள்ளேன் 1) வேள் (பட்டம்) - சுமேரியா சுமேரியா நாகரீகத்தில் அரசர்கள் தங்கள் பெயருடன் சேர்த்து "Bel" என்ற பட்டத்தையும் சேர்த்துள்ளனர் சுமேரிய நாகரீகத்தில் Bel என்றால் தலைவன் என்று பொருள் உலகில் இந்த பட்டத்தின் தொடர்ச்சி வேளாளர்களிடம் மட்டுமே காணப்படுகின்றது வேளிர் மன்னர்கள் இப்பட்டத்தை பயன்படுத்தினர் 2) சுமேரியாவில், கி (Ki)= பூம...