Only Vellalas are Tamils - Script 1 : Migration of Tamils from Sumeria to Indus
வேளாளர் மட்டுமே இனத்தால் தமிழர் - ஆராய்ச்சி தொகுப்பு By, புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை ஓட்டப்பிடாரம் ச.கார்த்தி சங்கர் பிள்ளை இதை 5 பாகங்களாக காண்போம் 1) வேளாளர் தோற்றம் - சுமேரிய நாகரீகம், பாண்டிய மன்னனோடு தமிழர் (எ) வேளாளர் சுமேரிய நாகரீகத்தில் இருந்து சிந்து ஹரப்பா நாகரீகம் குடியேறுதல் 2) சிந்து ஹரப்பா நாகரீகத்த்தை தங்கள் பாண்டிய மன்னர் தலைமையில் ஆட்சி செய்த வேளாளர்கள் 3) தொல்காப்பியம் - ஆரியர் இனத்தவர் தமிழரை (வேளாளரை) தோற்கடித்த பின் எழுதிய வெற்றி நூல், பின் தமிழரின் தென் இந்திய குடியேற்றம் 4) பாண்டிய மன்னர் வரலாறு - சிந்து ஹரப்பா நாகரீகம் முதல் 14ம் நூற்றாண்டு வரை 5) வேளாளர் மட்டுமே இனத்தால் தமிழர் - ஆதாரங்கள் இதில் பாகம் 1 பற்றி பார்ப்போம் : 1) வேளாளர் தோற்றம் - சுமேரிய நாகரீகம், பாண்டிய மன்னனோடு தமிழர் (எ) வேளாளர் சுமேரிய நாகரீகத்தில் இருந்து சிந்து ஹரப்பா நாகரீகம் குடியேறுதல் கி.பி 1911ல் British அரசாங்கம் இனவாரி மக்கள்தொகை வெளியிட்டது இதில், திராவிட (அ) தமிழ் இனம் = வேளாளர் ஆரிய இனம் = தமிழ் பேசும் பிராமணர் நாகர் இனம் = தமிழ் ...