Only Vellalas are Tamils - Script 1 : Migration of Tamils from Sumeria to Indus

வேளாளர் மட்டுமே இனத்தால் தமிழர் - ஆராய்ச்சி தொகுப்பு

By, 
புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை 
ஓட்டப்பிடாரம் ச.கார்த்தி சங்கர் பிள்ளை


இதை 5 பாகங்களாக காண்போம்

1) வேளாளர் தோற்றம் - சுமேரிய நாகரீகம், பாண்டிய மன்னனோடு தமிழர் (எ) வேளாளர் சுமேரிய நாகரீகத்தில் இருந்து சிந்து ஹரப்பா நாகரீகம் குடியேறுதல்

2) சிந்து ஹரப்பா நாகரீகத்த்தை தங்கள் பாண்டிய மன்னர் தலைமையில் ஆட்சி செய்த வேளாளர்கள் 

3) தொல்காப்பியம் - ஆரியர் இனத்தவர் தமிழரை (வேளாளரை) தோற்கடித்த பின் எழுதிய வெற்றி நூல், பின் தமிழரின் தென் இந்திய குடியேற்றம்

4) பாண்டிய மன்னர் வரலாறு - சிந்து ஹரப்பா நாகரீகம் முதல் 14ம் நூற்றாண்டு வரை

5) வேளாளர் மட்டுமே இனத்தால் தமிழர் - ஆதாரங்கள்

இதில் பாகம் 1 பற்றி பார்ப்போம் : 

1) வேளாளர் தோற்றம் - சுமேரிய நாகரீகம், பாண்டிய மன்னனோடு தமிழர் (எ) வேளாளர் சுமேரிய நாகரீகத்தில் இருந்து சிந்து ஹரப்பா நாகரீகம் குடியேறுதல்

கி.பி 1911ல் British அரசாங்கம் இனவாரி மக்கள்தொகை வெளியிட்டது

இதில், 

திராவிட (அ)  தமிழ் இனம் = வேளாளர்

ஆரிய இனம் = தமிழ் பேசும் பிராமணர்

நாகர் இனம் = தமிழ் பேசும் மற்ற சாதிகள்

வேளாளர் மட்டுமே இனத்தால் தமிழர் 

நாகர் என்ற இனம் தமிழர் கிடையாது

இவை பற்றி ஆதாரங்களுடன் 4 மற்றும் 5 பாகங்களில் பார்ப்போம் 

Risley என்ற British இனவியலாளர் கூற்றுப்படி இந்த census பதியப்பட்டது


தமிழர் (எ) திராவிட இனம் பற்றி Risleyயின் கூற்று, 

1) Lack of hair on Cheeks

Cheeks = கண்ணம்

கண்ணத்தில் தாடி குறைவு அல்லது கிடையாது, இது இவர்களை Brown Raceஉடன் தொடர்புபடுத்துகின்றது

2) இவர்கள் எப்போது Mesopotamia அல்லது Arabia பகுதியில் இருந்து தென் இந்தியா வந்தனர் என்று கூறமுடியவில்லை

சிறந்த உதாரணம் : Vellalas (வேளாளர்) 

இதைப் பற்றி இப்போது உள்ள சில தமிழ் (எ) வேளாளர் பிரலங்களையும் மற்ற ஆரியர், நாகர் பிரபலங்களையும் ஒப்பிட்டு பார்ப்போம்

உதாரணங்கள் : விஜய், விக்ரமன், வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மான்


இங்கு, Risley கூறிய "கண்ணத்தில் தாடி குறைவு அல்லது கிடையாது"  தமிழ் இனத்திற்கான வரையறை தெளிவு

இனி, சில ஆரியர், நாகர் இன பிரபலங்களை பார்ப்போம்

இது 100 வருடத்திற்கு முன்,  Risleyவின் கூற்று

2006ல் இந்தியா முழுவதும் பல்வேறு சாதிகளிடம் Y-DNA (தந்தை வழி DNA ஆய்வு நடத்தப்பட்டது)

இதில்,

இந்தியாவிலேயே J2 என்ற Y-DNA,  வேளாளர்களிடம் அதிகமாக 38.7% காணப்பட்டது

அதிலும், குறிப்பாக j2b2-m241 


இந்த J2 என்ற Y-DNA உலகில் கிரேக்கர், தென் இத்தாலியர், ஈரான்,  ஈராக், துருக்கி நாட்டு மக்களிடம் 30%க்கு மேல் உள்ளது

தெளிவாக, வேளாளர் (எ) தமிழர் = மத்திய தரைக்கடல் இனம்


J2 என்ற Y-DNAவின் தோற்றம் - இன்றைய ஈராக், ஈரான், துருக்கி, Lebanon பகுதிகள்


இங்கு தான் உலகில் முதன்முதலாக விவசாயம் தோன்றி, உலகெங்கும் சென்றது 

ஆனால், விவசாயம் செய்தது G2 மற்றும் E Y-DNA மக்களே தவிர  அப்பகுதியில் அடர்த்தியாக வாழ்ந்த J2 Y-DNA மக்கள் கிடையாது

அவர்கள் அப்போது வேட்டையாடியும் ஆடு மாடும் மேய்த்து வந்தனர்

இவர்கள் முதலில் மற்ற பகுதிக்கு குடியேறினர்

J2 Y-DNA மக்களின் இரண்டாம் இடப்பெயர்ச்சி Copper age காலத்தில் நடந்தது

உலகின் மனிதன் செம்பு (copper) உலோகத்தை உருக்கி ஆயுதமாகவும் பல்வேறு உபயோகத்திற்கும் பயன்படுத்தியது Mesopotamia பகுதியில் தான்

இருங்கோவேள் என்போர் நற்குடி மற்றும் கோட்டை வேளாள பிள்ளைமார் 

இருங்கோவேள் பற்றி கபிலர்

"செம்புக்கோட்டை துவரையை ஆண்டு 49 வழிமுறை வந்த வேளிருள் வேளை" என்று பாடியுள்ளார்

செம்புக்கோட்டை = Copper Fort

எனவே, வேளாளர் Copper age காலத்தில் தான் ஈராக் பகுதியில் இருந்து சுமேரியா மற்றும் இந்தியா பகுதிக்கு குடியேறினர் என்பது தெளிவு 

J2 Y-DNA மக்களே காளை மாடுட்டை தெய்வமாக வணங்கி வந்தனர்

மாட்டை தெய்வமாக வணங்குவது ஆரிய பூர்வீகம் கிடையாது, தமிழர் பூர்வீகம்

சுமேரிய நாகரீகத்தின் முதல் பேரரசனும் பூமாதேவியின் (Son of Ki) மகனுமான

Enlil வீட்டில் (அரண்மனையில்) சைவ உணவே இருந்தது என்றும் அசைவ உணவு கிடையாது என்றும்

Enlil மக்களை மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று வலியுறுத்தினான் என்றும் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய சுமேரிய குறிப்புகள் கூறுகின்றது

எனவே, சைவ மதமே வேளாளர்கள் தான் எனவும், வேளாள மன்னனான பாண்டியன் இந்தியா வந்த பிறகே சைவ மதத்தை மக்கள் மீது திணித்தான் என்பதும் ஆறிய முடிகிறது 

Rakhigarhi என்ற இடத்தில் கிடைத்த சிந்து ஹரப்பா நாகரீக பெண் DNAகாலும் 90% ஈரான் வேட்டைக்காரர்கள் DNA தான்

இது பற்றி விவரமாக 4 மற்றும் 5ம் பாகங்களில் பார்ப்போம் 

இனி,

சுமேரிய நாகரீகத்தை வேளாளர் / காராளர் ஆட்சி செய்ததற்கான ஆதராங்களை பார்ப்போம் 

1) வேள் (பட்டம்)  - சுமேரியா


சுமேரியா நாகரீகத்தில் அரசர்கள் தங்கள் பெயருடன் சேர்த்து "Bel" என்ற பட்டத்தையும் சேர்த்துள்ளனர்

சுமேரிய நாகரீகத்தில் Bel என்றால் தலைவன் என்று பொருள்

உலகில் இந்த பட்டத்தின் தொடர்ச்சி வேளாளர்களிடம் மட்டுமே காணப்படுகின்றது

வேளிர் மன்னர்கள் இப்பட்டத்தை பயன்படுத்தினர்

2) சுமேரியாவில், கி (Ki)= பூமி

Anunnaki கடவுள் வழிபாட்டில், 

Ki (கி) = பூமாதேவி 

தமிழில், கிழான் = வெள்ளாளர்களின் பட்டம், அதாவது ஒரு கிராமம் அல்லது நிலத்தின் உரிமையாளர் அல்லது தலைவர் 

கீழ் = பூமி 

கிழங்கு = மண்ணுக்கு அடியில் வளரும் கிழங்குகள்

மேலும், கிழலை = உப்பு மண்

வெள்ளாளர் தங்களை "பூமிபுத்திரர்" என்று அமைத்துள்ளனர், பாண்டியர் மற்றும் சோழர் கால கல்வெட்டுகளில்

ஜடாவர்மன் வீரபாண்டியனும் கூட தன்னை ஒரு கல்வெட்டில் பூமிபுத்திரன் என்று குறித்துள்ளான்

சுமேரிய நாகரீகத்தில் An (வான கடவுள்) மற்றும் Ki (பூமாதேவிக்கும்) பிறந்தவனும் சுமேரிய நாகரீகத்தின் முதல் பேரரசனுமான 

Enlil = பூமிபுத்திரன் என்றே அழைக்கப்படுகிறான்

மன்னர் தன்னை பெருமான் (பூமியின் கணவன்) என்றும்

இளவரசர்கள் தங்களை பூமிபுத்திரர் என்று அழைத்துக் கொள்வதே தமிழ் அரச மரபு

இந்த சுமேரிய நாகரீக மரபும் கூட உலகில் பின்னர் தமிழ் வேளாளரிடம் மட்டுமே தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Enlil என்றவன் பேரரசன் ஆன பிறகு, தன்னை பூமியின் கணவனாக அழைத்துக் கொண்டான்



3) சுமேரியர்கள் தங்களை Black Heads என்று குறித்துள்ளனர்



Black Heads = கார் தலை

தமிழில், கார் = கருப்பு,  கார் என்றால் மேகம் கிடையாது

தலை என்பதே மேகம்

கார் தலை = கரு மேகம் (மழை தரக்கூடிய கருமேகங்கள்) 

உதாரணம், குறுந்தொகை 186

கார்தலை மணந்த முல்லை நிலம் என்று வருவது போல

இங்கு,

கார் = black, தலை = Clouds

கார்தலை = Black Rainy Clouds



மேலும்,  அகநானூறு 133

கார்தலை = Black Clouds (Rainy Clouds) 


வேளாளரில், 2 பிரிவுகள் 

வெள்ளாளர் = வெண்மை + ஆளர்
காராளர் = கருமை + ஆளர்

காராளர் = கார் மேகங்களை ஆள்பவர்

காராளர் = சுமேரியர்களை ஆள்பவர் என்று குறிக்கும்

சிந்து ஹரப்பா நாகரீகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்த Spain நாட்டைச் சேர்ந்த Henry Heras தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரையில் 

சிந்து ஹரப்பா நாகரீகத்தை ஆட்சி செய்த வேளாள மன்னன் தன்னை "மழை மேகங்களை ஆள்பவன் - காராளன்" என்று சித்திரக் கல்வெட்டுகளில் குறித்துள்ளதாக கூறியுள்ளார்


பாண்டியன் மழை மேகங்களை சிறைப் படிக்கிறான்,  இந்திரன் விடுவிக்க வேண்டுகிறேன்,  பாண்டியன் மேகத்திற்கு பிணை கேட்கிறான், இந்திரன் மேகங்களுக்கு பிணையாக ஒரு வேளாளனை பாண்டியனிடம் ஒப்படைக்கிறான், இப்படி மேகத்திற்கு பதில் பிணையாக வந்த வேளாளர்கள், கார்காத்த வேளாளர் என்று அழைக்கப்படுகின்றனர்


திருவிளையாடல் புராணம் :

மதுரை சிவன் - மீனாட்சியம்மனின் மகனாக 

முருகன் "உக்கிர பாண்டியனாக" பிறக்கிறார்

உக்கிர பாண்டியனுக்கும் இந்திரனுக்கும் போர் வருகின்றது, பாண்டிய நாட்டுக்கு மழை வேண்டி

இந்திரன் தோற்கிறான்

மழை மேகங்களை (கார்தலை or Rainy Clouds)ஐ பாண்டியன் சிறையில் அடைக்கிறான்

இங்கு, கருமையான மழை மேகங்ளுக்கு பெயர் கூட இருக்கும் 

எனவே,

கார்காத்த வேளாளர் = சுமேரியர்களை காத்த வேளாளர்

காராளர் = சுமேரியர்களை ஆட்சி செய்த வேளாளர்

இன்றும் துருக்கியில், கார்  (துருக்கி மொழி) - கருப்பு என்றே பொருள்



துருக்கி வாழ் குர்து (Kurds) இனமக்களில் கூட

"காராளர்" என்ற உட்பிரிவு உள்ளது


துருக்கி நாட்டில் ஒரு கிராமத்தின் பெயர்

கிராமம் - காராளர் (Karalar),  
மாவட்டம் - Besni,
மாநிலம் = அதியமான் (Adiyaman) 

அதியமான் என்பது ஒரு வேளிர் மன்னர் பெயர் என்பது ஆச்சரியம் 

4) சுமேரியாவில், 

மன்னர்கள் ஒளியர் என்று குறிப்பிடப்படுகிறார்கள் 


தமிழில், ஒளியர் (ஒளிர்பவர்கள்) = சோழ சாம்ராஜ்யத்தில் பிற மண்டலங்களை ஆள உரிமை பெற்ற வெள்ளாளர்கள் என்று 14ம் நூற்றாண்டில் பட்டினப்பாலை நூலுக்கு உரை எழுதிய நச்சிணார்ககினியர் கூறுகிறார் 


அடுத்து, வேளாளரும் அவர்களின் பாண்டிய மன்னனின் குடிபெயர்ச்சி - சுமேரிய நாகரீகம் to சிந்து ஹரப்பா நாகரீகம் 

பாண்டிய மன்னர்களின் பூர்வீகம் நாடு கடலுக்குள் சென்றதாக கூறப்பட்டுள்ளதே? பின், எந்த நிலம் கடல் (அ) ஆற்றிற்குள் சென்றது? 

பல்வேறு தமிழ் இலக்கியங்கள் பாண்டிய மன்னனின் பூர்வீக நாடு கடலுக்குள் சென்றதாக கூறுகின்றது

மேலும், தமிழ் இலக்கியங்கள் பாண்டிய மன்னனை தான் தமிழ் இனத்திற்கு மட்டும் அல்ல, இந்த உலகத்திற்கும் முதல் மன்னனாக கூறுகின்றன

இந்த நெடுங்கால கேள்விக்கு இன்று விடை கிடைத்துவிடும்

குமரிக்கண்டம்? 

 கற்பனையான போலி வரைபடம் குமரி கண்டம் - இந்திப் பெருங்கடலில் மூழ்கியதாக நம்புவோருக்கு


இமயமலை இப்படித்தான் உருவானது

இந்த இமயமலை உருவான கூற்று, இந்திய பெருங்கடல் கற்பனை போலி குமரி கண்ட இருப்பிடக் கூற்றை சிதறடித்துள்ளது

பாண்டிய மன்னனின் நாடு எங்கு உள்ளது என்பது பற்றி பார்ப்போம்

இது, Persian (அ) Arabian Gulfன் கடல் அளவு வரலாறு

தெளிவாக, இதில் இருந்து நமக்கு உலகின் முதல் நாகரீகமான சுமேரிய நாகரீகத்தின் தென் பகுதி கடலுக்குள் சென்றுவிட்டது தெரிகின்றது

இது, கி.மு 8000 முதல் கி.மு 6000 வரை நடந்துள்ளது

சுமேரியா நாகரீக பெருவெள்ளம் வரலாறு, அப்பகுதி மக்களால் 4500க்கு வடங்களுக்கு முன், கள்ளிமண் பலகைகளில் பதிவு செய்துள்ளனர் 
சுமேரிய நாகரீக கள்ளிமண் சுவடுகளில், 

சுமேரியா நாகரீகத்தை ஆட்சி செய்த Ubara-Tutu என்ற மன்னன்,  தன் நாட்டை கடலிடம் இழந்ததாக கூறுகின்றது 

அவன் ஆட்சி செய்த காலம், வாழ்ந்த காலம் தெளிவாக கூறப்படாததால், Ubara-Tutu என்ற மன்னன், வாழ்ந்த காலத்தை கணிக்க முடியவில்லை

ஆனால், Gilgamesh பெருவெள்ள வரலாற்றில் 

இப்புராணத்தின் கதாநாயகனான Gilgamesh சென்று Ubara-Tutuவின் மனனான Utnapishtim, என்பவரை சந்திக்கிறார். இந்த Utnapishtim என்பவர் சுமேரிய நாகரீகத்தில் இருந்து வெகு தொலைவில் வாழ்ந்ததாக கூறபட்டுள்ளது

Gilgamesh வாழ்ந்த காலம் கி.மு 2900 க்கும் கி.மு 2700 க்கும் இடைப்பட்ட காலம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது

அதனால், Ubara-Tutu என்ற மன்னன் நிச்சயம் கி.மு 3000 காலகட்டத்தில் வாழ்ந்து இருக்க வேண்டும் 

 Image Source : Studies by Morner, 1987

இதில், 5000 BP என்பது கி.மு 3000

இந்த ஆராய்ச்சி கட்டுரையின் படி, வெள்ளத்தில் மூழ்கிய காலம் Ubara-Tutu வாழ்ந்த காலத்தோடு ஒப்பிட முடிகன்றது

எனவே, மேற்கண்ட அனைத்து ஆராய்ச்சி கட்டுரைகளை பார்த்ததில், 

சங்க கால இலக்கியங்களில் சொல்லப்படும் கடலிடம் நாட்டை இழந்த பாண்டிய மன்னன் தான் சுமேரிய நாகரீக மன்னன் Ubara-Tutu என்பதை ஒப்பிட முடிகின்றது

இந்த, பெருவெள்ளக் கதை உலகில் பல்வேறு மதங்களில் தழுவி அவர்கள் மதத்திற்கு ஏற்றவாறு எழுதப்பட்டது 

எனவே, இவ்வெள்ளத்தில் இருந்து தப்பிய தமிழ் (எ) வேளாள இன மக்களே

இந்திய வந்தடைந்து சிந்து ஹரப்பா நாகரீகத்தை தொடங்கியுள்ளனர்

சிந்து ஹரப்பா நாகரீகம் தொடங்கிய காலமும் சுமேரிய நாகரீகத்தில் வெள்ளத்தில் வேளாளர் படகில் தப்பித்த காலமும் கிடத்தட்ட ஒரே காலம் தான் 

கி.மு 3000 தான்

இனி, அடுத்த பாகத்தில்,

1937ல் Spain நாட்டு Henry Heras எழுதிய ஆராய்ச்சி கட்டுரையான

"The Velalas in Mohenjodaro" அடிப்படையில்

2) சிந்து ஹரப்பா நாகரீகத்த்தை தங்கள் பாண்டிய மன்னர் தலைமையில் ஆட்சி செய்த வேளாளர்கள் பற்றி பார்ப்போம்

நன்றி

Popular posts from this blog

பாண்டியன் (எ) வெள்ளாளன் வரலாறு சிந்து ஹரப்பா நாகரீகம் முதல் 14ம் நூற்றாண்டு வரை

The Vellalas in Mohenjo-Daro and the Sunken South Sumeria

How Origin of Some Rajputs is Karalar Pillai?