வேளாளர் (எ) தமிழர் வரலாறு - தென் சுமேரியாவில் (குமரிக்கண்டம்) இருந்து சிந்து நாகரீகம் வரை? தென் சுமேரியா தான் குமரிக்கண்டம்?
இப்படிக்கு , புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை #இனத்தால்_தமிழர்_Blogs இனத்தால்_தமிழர்_Blogs Spain நாட்டைச் சேர்ந்த Henry Heras மற்றும் Russia நாட்டைச் சேர்ந்த Yuri Knorozov அவர்களுக்கும் தமிழ் (எ) வேளாளர் இனம் நன்றிக்கடன் பட்டுள்ளது The Vellalars in Mohenjo-Daro - Henry Heras 13 Pages From Book Name - Indian Historical Quarterly Volume 14 வேளாள் - வேள் + ஆள் வேள் - திரிசூலம் (திரிசூலம் - சமஸ்கிருதச் சொல்), ஆள் - ஆட்சி / ஒரு நபர் வேளாளர் Mohenjo-Daro (An Indian Film based on Indus Valley Civilization ) Starring : Hrithik Roshan, Pooja Hegde, etc இவற்றில், சிந்து ஹரப்பா நாகரீக காலத்தில் வேளாளர் எங்கு வாழ்ந்தனர், அவர்கள் வழிபாடு, வேளாள மன்னர்கள், மற்றும் வேளாளரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த இனக்குழுக்கள் (அ) சாதிகள் பற்றியும் கூறியுள்ளார் இதில், வேளாளர் மற்றும் வில் (Bhils) மக்களை மீனா (Meenas) மக்கள் தோற்கடித்ததைப் பற்றி கூறியுள்ளார் இதில், "மீனா" என்பவர் பரதவர், மீனா (ராஜஸ்தான்) மக்களைக் குறிக்கும் இதன் பின்னர், Heras அவர்கள் எழுதிய "Mohenjo-Daro, the people an...