வேளாளர் (எ) தமிழர் வரலாறு - தென் சுமேரியாவில் (குமரிக்கண்டம்) இருந்து சிந்து நாகரீகம் வரை? தென் சுமேரியா தான் குமரிக்கண்டம்?
இப்படிக்கு ,
புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை
#இனத்தால்_தமிழர்_Blogs
இனத்தால்_தமிழர்_Blogs
Spain நாட்டைச் சேர்ந்த Henry Heras மற்றும் Russia நாட்டைச் சேர்ந்த Yuri Knorozov அவர்களுக்கும் தமிழ் (எ) வேளாளர் இனம் நன்றிக்கடன் பட்டுள்ளது
The Vellalars in Mohenjo-Daro - Henry Heras
13 Pages
From
Book Name - Indian Historical Quarterly Volume 14
வேளாள் - வேள் + ஆள்
வேள் - திரிசூலம் (திரிசூலம் - சமஸ்கிருதச் சொல்),
ஆள் - ஆட்சி / ஒரு நபர்
வேளாளர்
Mohenjo-Daro (An Indian Film based on Indus Valley Civilization )
Starring : Hrithik Roshan, Pooja Hegde, etc
இவற்றில், சிந்து ஹரப்பா நாகரீக காலத்தில் வேளாளர் எங்கு வாழ்ந்தனர், அவர்கள் வழிபாடு, வேளாள மன்னர்கள், மற்றும் வேளாளரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த இனக்குழுக்கள் (அ) சாதிகள் பற்றியும் கூறியுள்ளார்
இதில், வேளாளர் மற்றும் வில் (Bhils) மக்களை மீனா (Meenas) மக்கள் தோற்கடித்ததைப் பற்றி கூறியுள்ளார்
இதில், "மீனா" என்பவர் பரதவர், மீனா (ராஜஸ்தான்) மக்களைக் குறிக்கும்
இதன் பின்னர், Heras அவர்கள் எழுதிய
"Mohenjo-Daro, the people and the land" என்ற ஆராய்ச்சி கட்டுரையில்
மீனா (எ) மீனவர் மக்களை வேளாளர் எப்படி தோற்கடித்தனர், மற்றும் வேளாளர் வாழ்ந்த நாட்டிற்கும் மீனவர் வாழ்ந்த நாட்டிற்கும் வேளாளர்கள் மன்னரானது பற்றியும் கூறியுள்ளார். மீனவர்களை வேளாளர்கள் தோற்கடித்து மன்னர் ஆன பிறகு, "மீனா" என்ற பட்டத்தையும் வேளாள மன்னன் சுமக்கிறான், அதாவது "மீனவர்கோன்"
சிந்து ஹரப்பா நாகரீக காலத்தில்
வேளாளர் வாழ்ந்த பகுதி :
இன்றைய
உத்தரகண்ட்,
ஹிமாச்சல பிரதேசம்,
பஞ்சாப் (இந்திய பஞ்சாப், பாகிஸ்தான் பஞ்சாப்),
ஹரியானா,
வட உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்கள்
மீனவர் வாழ்ந்த பகுதிகள் :
ராஜஸ்தான் மாநிலம்
Hrithik Roshan நடித்த இந்திய திரைப்படத்தின் Climaxல் வருவது போல சிந்து ஹரப்பா நாகரீகம் வெள்ளத்தில் மூழ்கவில்லை
சிந்து ஹரப்பா நாகரீகம் என்பது மொகஞ்ச-தாரோ என்ற ஒற்றை நகரம் கிடையாது
பாண்டிய மன்னர்களின் பூர்வீகம் நாடு கடலுக்குள் சென்றதாக கூறப்பட்டுள்ளதே? பின், எந்த நிலம் கடல் (அ) ஆற்றிற்குள் சென்றது?
பல்வேறு தமிழ் இலக்கியங்கள் பாண்டிய மன்னனின் பூர்வீக நாடு கடலுக்குள் சென்றதாக கூறுகின்றது
மேலும், தமிழ் இலக்கியங்கள் பாண்டிய மன்னனை தான் தமிழ் இனத்திற்கு மட்டும் அல்ல, இந்த உலகத்திற்கும் முதல் மன்னனாக கூறுகின்றன
இந்த நெடுங்கால கேள்விக்கு இன்று விடை கிடைத்துவிடும்
பாண்டிய மன்னனோ, சோழ, சேர மட்டும் கி.பி 12ம் நூற்றாண்டு வரை தமிழ் பேசும் பகுதிகளில் ஆட்சி செய்த பெரும்பாலான மன்னர்கள் வெள்ளாளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் தான்
வேளாளர் மட்டுமே இனத்தால் தமிழர்
வேளாளர்கள் மத்திய தரைக்கடல் இனத்தைச் சேர்ந்தவர்கள். வேளாளர்கள் J2 எனப்படும் Y-DNAவைத் தான் அதிக அளவில் சுமக்கின்றனர், (குறிப்பாக, J2 Y-DNAவின் உட்பிரிவான J2B2-M41 - 38.7%)
மக்களிடம் J2 Y-DNA 30%க்கும் அதிகமாக காணப்படும் நாடுகள் - ஈரான், ஈராக், துருக்கி, கிரேக்கம், தென் இத்தாலி, பாலஸீதீனியம், யூதர்கள்
இந்தியாவில், J2 Y-DNAவின் மற்றொரு உட்பிரவான J2a தான் j2b2 என்ற உட்பிரவை விட அதிகம் காணப்படுகின்றது. இந்த J2a Y-DNA உட்பிரிவு வேளாளர்களிடம் கிடையாது. மேலும், இந்த J2a Y-DNA உட்பிரிவு இந்தியாவிற்குள் ஈரானிய பார்த்தியர்கள் படையெடுப்பில் கி.மு 100ல் வந்தது
கருத்தில் கொள்ளுங்கள்,
வேளாளர் மட்டுமே "திராவிட இனம் (அ) தமிழ் இனம்" என்று குறிப்பிட்டுள்ளார்,
நாகர் இனம் - கலப்பு ஆஸ்திரலாய்டு இனக்குழு
இது, Persian (அ) Arabian Gulfன் கடல் அளவு வரலாறு
தெளிவாக, இதில் இருந்து நமக்கு உலகின் முதல் நாகரீகமான சுமேரிய நாகரீகத்தின் தென் பகுதி கடலுக்குள் சென்றுவிட்டது தெரிகின்றது
இது, கி.மு 8000 முதல் கி.மு 6000 வரை நடந்துள்ளது
சுமேரியா நாகரீக பெருவெள்ளம் வரலாறு, அப்பகுதி மக்களால் 4500க்கு வடங்களுக்கு முன், கள்ளிமண் பலகைகளில் பதிவு செய்துள்ளனர்
சுமேரிய நாகரீக கள்ளிமண் சுவடுகளில்,
சுமேரியா நாகரீகத்தை ஆட்சி செய்த Ubara-Tutu என்ற மன்னன், தன் நாட்டை கடலிடம் இழந்ததாக கூறுகின்றது
அவன் ஆட்சி செய்த காலம், வாழ்ந்த காலம் தெளிவாக கூறப்படாததால், Ubara-Tutu என்ற மன்னன், வாழ்ந்த காலத்தை கணிக்க முடியவில்லை
ஆனால், Gilgamesh பெருவெள்ள வரலாற்றில்
இப்புராணத்தின் கதாநாயகனான Gilgamesh சென்று Ubara-Tutuவின் மனனான Utnapishtim, என்பவரை சந்திக்கிறார். இந்த Utnapishtim என்பவர் சுமேரிய நாகரீகத்தில் இருந்து வெகு தொலைவில் வாழ்ந்ததாக கூறபட்டுள்ளது
Gilgamesh வாழ்ந்த காலம் கி.மு 2900 க்கும் கி.மு 2700 க்கும் இடைப்பட்ட காலம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது
அதனால், Ubara-Tutu என்ற மன்னன் நிச்சயம் கி.மு 3000 காலகட்டத்தில் வாழ்ந்து இருக்க வேண்டும்
Image Source : Studies by Morner, 1987
இதில், 5000 BP என்பது கி.மு 3000
இந்த ஆராய்ச்சி கட்டுரையின் படி, வெள்ளத்தில் மூழ்கிய காலம் Ubara-Tutu வாழ்ந்த காலத்தோடு ஒப்பிட முடிகன்றது
எனவே, மேற்கண்ட அனைத்து ஆராய்ச்சி கட்டுரைகளை பார்த்ததில்,
சங்க கால இலக்கியங்களில் சொல்லப்படும் கடலிடம் நாட்டை இழந்த பாண்டிய மன்னன் தான் சுமேரிய நாகரீக மன்னன் Ubara-Tutu என்பதை ஒப்பிட முடிகின்றது
நாகர் இன மக்கள் தங்களின் போலி லெமூரியா கண்டம் இந்திய பெருங்கடலில் மூழ்கியதாக வலம் வருவர்
வேளாள இளைஞர்களாகிய எங்களுக்கு எங்கள் பண்டைய வரலாற்றை மீட்பது மிகக் கடினமாக இருந்தது. இதற்காக உலக அறிஞர்கள் எழுதிய பல ஆராய்ச்சி கட்டுரைகளை படிக்க நேர்ந்தது
வேளாள இளைஞர்களாகிய நாங்கள் எழுதும் இக்கட்டுரைகளுக்கு வருடக்கணக்கில் தேடலும், எண்ணற்ற ஆராய்ச்சி கட்டுரைகளும் தேவைப்பட்டது
மேற்கண்ட படம், கி.மு 7000ல் நடந்த Fertile Crescent புரட்சியின் வெளிப்பாடாக மக்கள் இடம் பெயர்ந்ததாக கூறப்பட்ட Theory
மேற்கண்ட படம் Fertile Crescent Migration Theory பற்றி பேசினாலும்
வேளாளர் (எ) தமிழ் இனம் இடம்பெயர்ந்த வரலாறும் இது தான்
மேலும், சிந்து ஹரப்பா நாகரீகம் கி.மு 3300ல் ஆரம்பிக்கப்பட்டது
இதுவரை நாம் பார்த்த ஆராய்ச்சி கட்டுரைகளின் படி, சுமேரிய நாகரீகத்தைச் சேர்ந்த Ubara-Tutu என்ற மன்னன் தான் இந்தியா வந்த பிறகு சிந்து ஹரப்பா நாகரீகத்தை ஆரம்பித்துள்ளான் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது
அதாவது, பாண்டிய மன்னனும் அவன் வெள்ளாளர் இனமும் தான் இந்தியா நிலபரப்பிற்கு வந்த பிறகு, சிந்து ஹரப்பா நாகரீகத்தை தொடங்கியுள்ளனர்
சுமேரியா Ubara-Tutu தான் நம் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பாண்டிய மன்னன் என்பதை நிறுவ, நமக்கு மேலும் சில ஆதாரங்களும் கோட்பாடுகளும் தேவை. மேற்கண்ட ஆராய்ச்சி கட்டுரைகளே, Ubara-Tutu தான் பாண்டிய மன்னன் என்பதை நிறுவ தேவைக்கு அதிகமானது என்றாலும் கூட
வேளாள இளைஞர்கள் நிச்சயம் எங்கள் பண்டைய வரலாற்றை ஆராய்ந்து பதிவு செய்யும் பணியை தொடர்வோம். வெள்ளாளர்களின் பண்டைய வரலாறு என்பது இவ்வுலகின் மனித நாகரீகத்தின் பண்டைய வரலாறும் கூட
நன்றி