Posts

சோழன் (எ) நகரத்தார்

சோழன் = சமஸ்கிருத வார்த்தை நகரத்தார் = தமிழ் வார்த்தை சோழன் = நகரத்தார் "சோழன் என்ற வார்த்தை பற்றிய ஆய்வு" சமஸ்கிருத மொழியில், Cholaka - Loose garment worn by men and women made of Cotton or wool Choli , Chola (Gaddi Tribe Men Cloth) Cholaka என்ற வார்த்தை "Chul" என்ற வார்த்தையில் இருந்து தோன்றியது இதற்கு அர்த்தம், "நகர்வது" அதாவது, Cholaka என்ற உடை, அதை அணிபவர் நகர்ந்து செல்ல ஏதுவாக இருந்ததாம் அப்படி பார்த்தால், சோழ் + அன் என்றால் நகர் + அன் என்று தமிழில் பொருள்பட வேண்டும் சோழன் என்ற சமஸ்கிருத வார்த்தை நகரத்தார் என்ற வார்த்தையையே குறிக்கின்றது இப்படிக்கு, புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை

பாண்டியன் (எ) வெள்ளாளன் வரலாறு சிந்து ஹரப்பா நாகரீகம் முதல் 14ம் நூற்றாண்டு வரை

Image
இப்படிக்கு, புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை பாண்டிய மன்னர் சமூக வரலாறு சிந்து ஹரப்பா நாகரீகம் முதல் 13ம் நூற்றாண்டு வரை  : பாண்டியர் = சமஸ்கிருதச் சொல் வெள்ளாளர் = தமிழ்ச் சொல் Gaur Brahmins - Wiki பாண்டியர் வரலாறு - சிந்து ஹரப்பா நாகரீகம் : மீனவர்கோன் : கி . பி 1925ல் John Marshall இந்தியாவில் ஒரு பழங்கால நாகரீகம் இருந்துள்ளதை கண்டுபிடிக்கிறார் இதன் தொடரச்சியாக நடந்த ஆராய்ச்சிகளில், Spain நாட்டைச் சேர்ந்த Henry Heras என்பவரும் Russia நாட்டைச் சேர்ந்த Yuri Knorozov போன்றோறுமே இங்கு "தமிழ் மொழி தான் பயன்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறினர் மேலும், H Heras சிந்து ஹரப்பா கல்வெட்டுகளை ஆராய்ந்து பல கட்டுரைகளை 1937களில் எழுதினார், Indian Historical Congressல் சமர்ப்பித்தார் 1) The Velalas in Mohenjodaro 2) The Paravas in Mohenjodaro 3) The Minavan in Mohenhodaro 4) The Kolikon in Mohenjodaro 5) The Mohenjodaro, the people and the land The Minavan in Mohenjodaro : தமிழ் மூவேந்தர் என்று சொல்லப்படக்கூடிய...