சோழன் (எ) நகரத்தார்

சோழன் = சமஸ்கிருத வார்த்தை

நகரத்தார் = தமிழ் வார்த்தை

சோழன் = நகரத்தார்

"சோழன் என்ற வார்த்தை பற்றிய ஆய்வு"

சமஸ்கிருத மொழியில்,

Cholaka - Loose garment worn by men and women made of Cotton or wool

Choli , Chola (Gaddi Tribe Men Cloth)

Cholaka என்ற வார்த்தை

"Chul" என்ற வார்த்தையில் இருந்து தோன்றியது

இதற்கு அர்த்தம்,

"நகர்வது"

அதாவது, Cholaka என்ற உடை, அதை அணிபவர் நகர்ந்து செல்ல ஏதுவாக இருந்ததாம்

அப்படி பார்த்தால்,

சோழ் + அன்

என்றால் நகர் + அன் என்று தமிழில் பொருள்பட வேண்டும்

சோழன் என்ற சமஸ்கிருத வார்த்தை

நகரத்தார் என்ற வார்த்தையையே குறிக்கின்றது

இப்படிக்கு,

புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை