வேளாளர்களின் "பிள்ளை" பட்டத்தின் பொருள் என்ன?

இப்படிக்கு ,
புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை

#இனத்தால்_தமிழர்_Blogs
இனத்தால்_தமிழர்_Blogs

சோழர், பாண்டியர்
கால கல்வெட்டுகளில் 

பிள்ளை என்பது இளவரசர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்ட்டுள்ளது

பிள்ளை = இராஜபுத்திரர் 

(முட்டாள்களுக்கு குறிப்பு : பிள்ளையார்/பிள்ளைமார் என்பதில் யார், மார் எல்லாம் விகுதி கள். "வெள்ளாள பிள்ளையார்" என்று கூட சோழர் கால கல்வெட்டு உண்டு. இதில், பிள்ளையார் என்பது கடவுளைக் குறிக்கவில்லை, இளவரசர்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. உதாரணம் : முதலிமார் / முதலியார் போல

வேளாளர் Vs வெள்ளாளர் 

"கல்வெட்டுகளில் இரட்டைக் கொம்புக்கு பதில் ஒற்றைக் கொம்பு"

"வெள்ளாள சொழரில் தெவன் ராஜ ராஜனேன் ஆளுடையார்"

"சோழர்"க்கு பதிலாக "சொழர்"
"தேவன்"க்கு பதிலாக "தெவன்"

"வேளாளர்"க்கு பதிலாக "வெள்ளாளர்"

சரியான சொல்லாக்கம் :

"வேளாள சோழரில் தேவன் இராஜ ராஜனேன்"

வேள் - வேளிர் - வேளாளர் - வெள்ளாளர்

Popular posts from this blog

பாண்டியன் (எ) வெள்ளாளன் வரலாறு சிந்து ஹரப்பா நாகரீகம் முதல் 14ம் நூற்றாண்டு வரை

The Vellalas in Mohenjo-Daro and the Sunken South Sumeria

Who are the "Real Tamils" by Race? Is there anything called "Dravidian Race", who are they? Are all castes in Tamil Nadu are Tamils by ethnic?