வெள்ளாள முள்ளிவாய்க்கால்
இப்படிக்கு ,
புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை
இலங்கையின் வட மற்றும் மேற்கு பகுதிகளில் ஈழப் போருக்கு முன் தமிழ் பேசுவோர் மக்கள்தொகையில் 55% அதிகமானோர் தமிழ் (எ) வேளாளர் இனத்தவர். ஈழப் பகுதியில் 95% நிலம் வேளாளர்களிடம் இருந்தது
ஈழப் போர் காரணமாக, இன்று வேளாளர்கள் ஈழப் பகுதியை இழந்து உள்ளனர். லட்சக்கணக்கில் கொல்லப்பட்டும், லட்சக்கணக்கில் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தும் வாழ்ந்து வருகின்றனர்
ஈழப் போர் என்பதே "வேளாளர் என்கிற தமிழ் இனத்தின் தொன்மை வரலாற்றிற்காகவும் ஆரியர் அதிகம் வாழும் இந்தியாவிலோ இலங்கையிலோ வேளாளர் நிலைபெற்று விடக்கூடாது என்கிற வன்மத்தால் ஆரிய இனம் நடத்திய முதல் தாக்குதல் ஆகும்"
இனப்படுகொலை நடந்த ஊரின் பெயரை மறைத்தது :
ஈழப் போரின் இறுதியில் தமிழர் (வேளாளர்) உட்பட தமிழ் பேசும் நாகர் இனத்தவரும் மே மாதம் 2009ல் 40,000 முதல் 70,000 வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகின்றது
இந்த இனப்படுகொலை நடத்தப்பட்ட ஊரின் பெயர்
"வெள்ளாள முள்ளிவாய்க்கால்"
இதை இன்று "வெள்ள முள்ளிவாய்க்கால்" என்றும் அழைத்து வருகின்றனர்
ஆனால், இங்கு இந்தியாவில் தமிழ் பேசும் நாகர் இனத்தவரால்
ஊரின் பெயர் முள்ளிவாய்க்கால் என்று மட்டுமே பரப்புரை செய்யப்பட்டது