பல்லவர் (எ) பல் ஒளியர்

இப்படிக்கு,
புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை

பல்லவர் (எ) பல் ஒளியர் : 

பல்லவர் = பல் + அவர்

அவா / அவர் = சமஸ்கிருத விகுதிச்சொல் 
இங்கு, "பல்" என்பதும் தமிழ்ச் சொல் போல தெரியவில்லை 

"பல்" என்பது "பலம் பொருந்தியவர்" என்ற சமஸ்கிருதச் சொல்லாகவே இருக்க வேண்டும் 

எனவே, 

"பல்லவா / பல்லவர்" என்பவர் 

*"பலம் வாய்ந்த ஒளியர்* (அ) ஒளியரில் பலம் வாய்ந்தவர்" என்பன போன்ற அர்த்தம் கொண்ட வார்த்தையாக இருக்க வேண்டும் 

*சிம்ம விஷ்ணு* என்கிற பல்லவ மன்னன் பற்றிய செப்பேடுகளில் (பல்லவர் செப்பேடுகள் 30)


*"ஒளிக்குலத்தை அவன் பிறப்பினால் அலங்கரித்தவன்"* என்று கூறப்பட்டுள்ளது

*பட்டினப்பாலை* நூலில் முதலாம் கரிகால *சோழன் பல் ஒளியரை வீழ்த்தியது* பற்றி கூறப்பட்டுள்ளது

இதற்கு தெளிவுரை எழுதிய பலரும் *பல ஒளியர்களை வீழ்த்தினான்* என்று எழுதி வருகின்றனர்

14ம் நூற்றாண்டில் *கலித்தொகைக்கு* உரை எழுதிய *நச்சினார்க்கினயர்*

*ஒளியர் = மற்றை மண்டலங்களை அரசாளுதற்குரிய வேளாளர்* என்று எழுதியுள்ளார்


*கம்பர்* எழுதிய திருக்கை வழக்கத்தில் அவரால் பாராட்டப்படும் சில குறிப்பிட்ட வேளாளர்கள் 

1) கருணாகர தொண்டைமான் (பல்லவ இளவரசன்) 

2) வேள் பாரி

3) Hoysala மன்னன் வல்லாளன்


*குறிப்பு :*

இங்கு "பல / பல்" என்கிற தமிழச் சொல் "ஒன்றிற்கு மேற்ப்பட்டவை" என்பதை குறிப்பதாக இருப்பதும்,  "பல்" என்கிற சமஸ்கிருதச் சொல் "பலத்தை" குறிப்பதாக இருப்பதாலும் குழப்பங்கள் உள்ளன, மேலும் ஆய்வுகள் தேவை

வேளாளப் பல்லவர் கல்வெட்டுகள் :

11ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கார் மண்டல சதகத்தில் 

கார் மண்டலத்தை (கார் நாடு / கர்நாடகா)வை ஆட்சி செய்த 18 வெள்ளாளர் குடும்பங்களில் ஒன்றாக 

பல்லவர்கள் :

பல்லவ மன்னர்கள் வேளாளர் என்பது பற்றி Iran Chamber Society :


16ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவந்தெழுந்த பல்லவராயன் உலா :

இதில் சிவந்தெழுந்த பல்லவராயன் - கார்காத்த வேளாளர் உட்பிரிவு


நன்றி

Popular posts from this blog

பாண்டியன் (எ) வெள்ளாளன் வரலாறு சிந்து ஹரப்பா நாகரீகம் முதல் 14ம் நூற்றாண்டு வரை

The Vellalas in Mohenjo-Daro and the Sunken South Sumeria

How Origin of Some Rajputs is Karalar Pillai?