Posts

பல்லவர் (எ) பல் ஒளியர்

Image
இப்படிக்கு, புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை பல்லவர் (எ) பல் ஒளியர் :  பல்லவர் = பல் + அவர் அவா / அவர் = சமஸ்கிருத விகுதிச்சொல்  இங்கு, "பல்" என்பதும் தமிழ்ச் சொல் போல தெரியவில்லை  "பல்" என்பது "பலம் பொருந்தியவர்" என்ற சமஸ்கிருதச் சொல்லாகவே இருக்க வேண்டும்  எனவே,  "பல்லவா / பல்லவர்" என்பவர்  *"பலம் வாய்ந்த ஒளியர்* (அ) ஒளியரில் பலம் வாய்ந்தவர்" என்பன போன்ற அர்த்தம் கொண்ட வார்த்தையாக இருக்க வேண்டும்  *சிம்ம விஷ்ணு* என்கிற பல்லவ மன்னன் பற்றிய செப்பேடுகளில் (பல்லவர் செப்பேடுகள் 30) *"ஒளிக்குலத்தை அவன் பிறப்பினால் அலங்கரித்தவன்"* என்று கூறப்பட்டுள்ளது *பட்டினப்பாலை* நூலில் முதலாம் கரிகால *சோழன் பல் ஒளியரை வீழ்த்தியது* பற்றி கூறப்பட்டுள்ளது இதற்கு தெளிவுரை எழுதிய பலரும் *பல ஒளியர்களை வீழ்த்தினான்* என்று எழுதி வருகின்றனர் 14ம் நூற்றாண்டில் *கலித்தொகைக்கு* உரை எழுதிய *நச்சினார்க்கினயர்* *ஒளியர் = மற்றை மண்டலங்களை அரசாளுதற்குரிய வேளாளர்* என்று எழுதியுள்ளார் *கம்பர்* எழுதிய திருக்கை வழக்கத...

எழுத்தாய் பிறந்து வாழ ஆசை - புலவர் பா.கார்த்திக் ராஜா

எழுத்தாய் பிறந்து வாழ ஆசை   -  புலவர் பா.கார்த்திக் ராஜா நிம்மதியில்லாதது, நிரந்தரமில்லாதது, ஓடும் வேகத்தில் பார்வையை கவர்வது, திரும்பிப் பார்த்தால் கண்ணில் சிறு ஓட்டம் ஓடுவதும், முன்னே பார்க்க பல ஓட்டங்கள் தூண்டுவதும், வாழ்க்கை மட்டுமல்ல இவ்வெழுத்துக்களும் தான் எழுத்துக்கள் வாழ்க்கையைப் போன்றவை, எழுத்துக்கள் உலகில் மற்ற உயர்கள் போல தோன்றி மறைபவை, மனிதர்களிடம் மட்டுமே பேசி பழகக்கூடியவை, ஒரு மனிதனின் தோற்றம் எப்படி பார்ப்பவர்களைப் பொருத்து மனிதில் எண்ணங்களை உருவாக்கின்றதோ, அதே போல், எழுத்துக்களும் பார்ப்பவர் படிப்பவர்களிடம் எண்ணங்களை உருவாக்க வல்லது, எழுதுபவரிடம் பாலினம், மதம், இனம், பணம், என அனைத்தையும் கடந்து, எழுதபவரிடம் எழுத்தின் மேல் காதல் தோன்றினாலே, நிராகரிப்பில்லா இருதலை காதல் கொள்ளும் வல்லமை பொருந்தியவை எழுத்துக்கள், உலகின் அனைத்திலும் மேலானவை எழுத்துக்கள், மனிதனின் அனைத்து உணர்ச்சிகளிலும் பரிணமிக்கக்கூடிய எழுத்துக்கள் நிச்சயம் உயிர் உள்ளவை, ஆனால், எழுத்துக்களின் உணர்வு எப்படி இருக்கும், அவை என்ன நினைக்கும், அவை எழுதுபவரை தாய், தந்தையாக பாவிக்கிறதா? எவர் மீதும் எதுவும்...

தொல்காப்பியமும் ஆரிய படையெடுப்பும்

Image
இப்படிக்கு , புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை முக்கிய கட்டுரைகள் 1) வேளாளர் மட்டுமே இனத்தால் தமிழர் (Y-DNA, இலக்கியம், இனம்) 2) பாண்டியன் (எ) வெள்ளாளன் வரலாறு சிந்து ஹரப்பா நாகரீகம் முதல் 14ம் நூற்றாண்டு வரை l முதலில் தொல்காப்பியர் யார்? அவர் பெயர் என்ன? தொல்காப்பியர் பற்றி 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த நச்சிணார்க்கினியர் தனது தொல்காப்பாய உரையில் கூறுகிறார், அதில் தொல்காப்பியரின் உடன்பிறந்த சகோதரர் - பரசுராமர் என்று கூறியுள்ளார், இது தொல்காப்பாயத்தை தமிழ் முதல் நூல் என்று கூறும் தற்குறிகளுக்கு மன உலைச்சலையும் கண்ணீரையும் வரவழைக்கலாம், பரசுராமரின் வழிவந்தவர்களாக தங்களை கேரள ஆரிய நம்பூதிரி பிராமணர்கள் கூறுகின்றனர், தொல்காப்பியர் ஆரிய இனத்தவர் என்பது தெளிவு, அடுத்து தொல்காப்பியம் பற்றி அறிவோம் தொலகாப்பியம் என்பது ஒரு ஆரிய இனத்தவரால் எழுதப்பட்ட நூல் ஆகும் ஆனால், தொல்காப்பியம் எதோ பழங்காலத்து தமிழ் பேசும் பகுதிகளைப் பற்றிய எதோ ஆதாரம் போல, அல்லது அங்கு வாழ்ந்த மக்கள் பற்றிய குறிப்புகளுக்கு Authority போலவும் ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது இத் தொல்காப்பிய பிம்பம் என்பது தொல்காப்பிய...

வெள்ளாள முள்ளிவாய்க்கால்

Image
இப்படிக்கு , புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை Dedicating this article to the Lakhs of Tamils (Vellalars) and other Tamil Speakers, who were killed in Sri Lankan Civil War இலங்கையின் வட மற்றும் மேற்கு பகுதிகளில் ஈழப் போருக்கு முன் தமிழ் பேசுவோர் மக்கள்தொகையில் 55% அதிகமானோர் தமிழ் (எ) வேளாளர் இனத்தவர். ஈழப் பகுதியில் 95% நிலம் வேளாளர்களிடம் இருந்தது ஈழப் போர் காரணமாக, இன்று வேளாளர்கள் ஈழப் பகுதியை இழந்து உள்ளனர். லட்சக்கணக்கில் கொல்லப்பட்டும், லட்சக்கணக்கில் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தும் வாழ்ந்து வருகின்றனர் ஈழப் போர் என்பதே "வேளாளர் என்கிற தமிழ் இனத்தின் தொன்மை வரலாற்றிற்காகவும் ஆரியர் அதிகம் வாழும் இந்தியாவிலோ இலங்கையிலோ வேளாளர் நிலைபெற்று விடக்கூடாது என்கிற வன்மத்தால் ஆரிய இனம் நடத்திய முதல் தாக்குதல் ஆகும்" இனப்படுகொலை நடந்த ஊரின் பெயரை மறைத்தது : ஈழப் போரின் இறுதியில் தமிழர் (வேளாளர்) உட்பட தமிழ் பேசும் நாகர் இனத்தவரும் மே மாதம் 2009ல் 40,000 முதல் 70,000 வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகின்றது இந்த இனப்படுகொலை நடத்தப்பட்ட ஊரின் பெயர்  " வெள்ளாள முள்ளிவா...

வேளாளர் (எ) தமிழர் வரலாறு - தென் சுமேரியாவில் (குமரிக்கண்டம்) இருந்து சிந்து நாகரீகம் வரை? தென் சுமேரியா தான் குமரிக்கண்டம்?

Image
இப்படிக்கு , புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை #இனத்தால்_தமிழர்_Blogs இனத்தால்_தமிழர்_Blogs Spain நாட்டைச் சேர்ந்த Henry Heras மற்றும் Russia நாட்டைச் சேர்ந்த Yuri Knorozov அவர்களுக்கும் தமிழ் (எ) வேளாளர் இனம் நன்றிக்கடன் பட்டுள்ளது The Vellalars in Mohenjo-Daro - Henry Heras 13 Pages  From Book Name - Indian Historical Quarterly Volume 14 வேளாள் - வேள் + ஆள் வேள் - திரிசூலம் (திரிசூலம் - சமஸ்கிருதச் சொல்), ஆள் - ஆட்சி / ஒரு நபர் வேளாளர் Mohenjo-Daro (An Indian Film based on Indus Valley Civilization )  Starring : Hrithik Roshan, Pooja Hegde, etc இவற்றில், சிந்து ஹரப்பா நாகரீக காலத்தில் வேளாளர் எங்கு வாழ்ந்தனர், அவர்கள் வழிபாடு, வேளாள மன்னர்கள், மற்றும் வேளாளரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த இனக்குழுக்கள் (அ) சாதிகள் பற்றியும் கூறியுள்ளார் இதில், வேளாளர் மற்றும் வில் (Bhils) மக்களை மீனா (Meenas) மக்கள் தோற்கடித்ததைப் பற்றி கூறியுள்ளார்  இதில், "மீனா" என்பவர் பரதவர், மீனா (ராஜஸ்தான்) மக்களைக் குறிக்கும் இதன் பின்னர், Heras அவர்கள் எழுதிய  "Mohenjo-Daro, the people an...